சீனாவில் இந்திய மருத்துவருக்கு நினைவு மண்டபம் அமைப்பு
இந்திய மருத்துவர் துவாரகநாத் கோட்னிஸ் என்பவரின் சேவைகளை மதித்து, சீன அரசு அவரது நினைவாக மண்டபம் கட்டி திறந்துள்ளது.
1937-ஆம் ஆண்டில் சீனா–ஜப்பான் போரின் போது, சீன போர்க்களத்தில் பணியாற்றிய கோட்னிஸ், நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றியுள்ளார்.
இந்தக் காரணத்தால், ஹெபே மாகாணத்தில் அவரது பெயரில் நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, சீனா அவரை கௌரவித்துள்ளது.