தெருநாய் தாக்குதல்: 10க்கும் அதிகமானோர் காயம்

Date:

தெருநாய் தாக்குதல்: 10க்கும் அதிகமானோர் காயம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகிலுள்ள பகுதியில், தெருநாய் தாக்கிய சம்பவத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

ஜெயங்கொண்டம் அருகே உள்ள மருதூர் கிராமத்தில் கடந்த சில நாள்களாக தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்து, பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

அந்தப் பகுதியில் சாலையில் சென்ற பொதுமக்களை ஒரு தெருநாய் திடீரென விரட்டி தாக்கியதாகவும், இதில் வயதான பெண்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தெருநாய்கள் ஏற்படுத்தும் பிரச்சினை குறித்து ஏற்கனவே பலமுறை புகார் அளிக்கப்பட்டிருந்தாலும், சம்பந்தப்பட்ட துறையினர் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வங்கதேச அரசியல் நிலைமை: தொடரும் குழப்பம் – மீளுமா ராணுவ ஆட்சி?

வங்கதேச அரசியல் நிலைமை: தொடரும் குழப்பம் – மீளுமா ராணுவ ஆட்சி? அரசியல்...

வீட்டு உபயோகப் பொருள் கடைகளில் வருமானவரி துறை திடீர் ஆய்வு

வீட்டு உபயோகப் பொருள் கடைகளில் வருமானவரி துறை திடீர் ஆய்வு சென்னை திருவொற்றியூர்...

நெத்திமேடு கரியபெருமாள் கோயில் வளாகம் திமுக அலுவலகமாக பயன்படுத்தப்படுவதாக புகார்

நெத்திமேடு கரியபெருமாள் கோயில் வளாகம் திமுக அலுவலகமாக பயன்படுத்தப்படுவதாக புகார் சேலம் மாவட்டத்தில்...

AI துறையில் இந்தியாவின் வேகப்பாய்ச்சி : ரூ.6 லட்சம் கோடி முதலீடு குவியும் காலம்

AI துறையில் இந்தியாவின் வேகப்பாய்ச்சி : ரூ.6 லட்சம் கோடி முதலீடு...