தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீபிடித்த பரபரப்பு!

Date:

தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீபிடித்த பரபரப்பு!

கேரளாவின் கோழிக்கோடு நகரில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் நல மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மருத்துவமனையின் ‘சி-பிளாக்’ பகுதியில் தீ பரவியதாக தகவல் தெரிவிக்கிறது. ஒன்பதாவது மாடியில் குளிர்சாதன அமைப்புகள் செயல்பட்டு வந்ததால், அங்கு வேறு எவரும் இல்லாத நிலையில் எந்த உயிர்ச்சேதமும் அல்லது காயங்களும் ஏற்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தீப்பிடித்ததும் கரும்புகை வெளியேறியதால் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் உறவினர்கள் பதற்றம் அடைந்து அலறியடித்தனர். உடனடியாக தகவல் கிடைத்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை விரைவாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ரிஷிகேஷில் பரபரப்பு: இந்திய மண்ணில் இந்தியர்களுக்கே அனுமதி இல்லை? – ஆன்மீக விழாவில் பாரபட்சம் எனப் புகார்!

ரிஷிகேஷில் பரபரப்பு: இந்திய மண்ணில் இந்தியர்களுக்கே அனுமதி இல்லை? - ஆன்மீக...

ஈரான் பதிலடி: சவுதி அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 13% உயர்வு!

ஈரான் பதிலடி: சவுதி அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்...

மணப்பாறையில் பரபரப்பு: பாஜக கொடிகள் அகற்றப்பட்டதைக் கண்டித்துச் சாலை மறியல்!

மணப்பாறையில் பரபரப்பு: பாஜக கொடிகள் அகற்றப்பட்டதைக் கண்டித்துச் சாலை மறியல்! மணப்பாறை: திருச்சி மாவட்டம்...

கோவையில் மதுபோதை கார் விபத்து: 3 பேர் படுகாயம் – வரதராஜா மில் அருகே பரபரப்பு!

கோவையில் மதுபோதை கார் விபத்து: 3 பேர் படுகாயம் - வரதராஜா...