ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடியின் வழிபாடு

Date:

ஸ்ரீ கிருஷ்ணர் மடத்தில் பிரதமர் மோடியின் வழிபாடு

கர்நாடகா மாநிலம் உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் மடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து வழிபாடு செய்தார். ஒருநாள் பயணத்தின் போது, அவருக்கு உற்சாகமான வரவேற்பு வழங்கப்பட்டது.

பின்னர் உடுப்பி நகரில் உள்ள பிரபலமான கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு மேற்கொண்டார். கோவில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு முழுமையான கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்தே, மடத்தில் நடைபெற்ற “லட்ச கந்த கீதை பாராயணம்” நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு வழிபாடில் ஈடுபட்டார்.

மேலும், கோவில் வளாகத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திரதீர்த்த சுவாமியிடம் பிரதமர் மோடி ஆசீர்வாதம் பெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ஒப்பீடு: 2026 மீனவப் பெண்கள் வாக்குகள்… விஜய்யின் ‘விசில்’ மற்றும் பிரதமரின் ‘தாமரை’ இடையே ஒரு சுவாரஸ்யமான போட்டி…

2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது ஒரு மும்முனைப் போட்டியிலிருந்து, பலமுனைத்...

பெண் வாக்கு வங்கியில் விஜய்யின் ‘விசில்’ சின்னம் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பல காரணங்கள்

2026 சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் வாக்குகள் தான் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சக்தியாக...

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம்… ஆன்மீகம் மற்றும் கலாச்சார இணைப்பு… திமுக மீதான நேரடித் தாக்குதல்

பிரதமர் மோடியின் மதுரை ஆவேச முழக்கம் மற்றும் அவரது உத்திகள் தென்...