டியூட் திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை நீக்க சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

Date:

டியூட் திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை நீக்க சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு

டியூட் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவின் இரண்டு பாடல்களை நீக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிக்கு வெளியான டியூட் படத்தில் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இசையமைப்பாளர் அதனை அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமந்திருந்தார். விசாரணையில் நீதிபதி, பாடல்களை உருமாற்றி பயன்படுத்துவதால் இளையராஜாவின் இசை புனிதத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் படம் அமைந்துள்ளதாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, நீதிபதி இடைக்காலமாக டியூட் படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதிலளிக்க மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு 2026 ஜனவரி 7-ம் தேதி வரை வழக்கை ஒத்திவைத்தார்.

பட தயாரிப்பு நிறுவனம், பாடல்களை நீக்க ஒரு வாரம் கால அவகாசம் வேண்டியிருந்தது; ஆனால் நீதிபதி அதனை ஏற்க மறுத்து, பாடல்களை உடனடியாக நீக்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ரிஷிகேஷில் பரபரப்பு: இந்திய மண்ணில் இந்தியர்களுக்கே அனுமதி இல்லை? – ஆன்மீக விழாவில் பாரபட்சம் எனப் புகார்!

ரிஷிகேஷில் பரபரப்பு: இந்திய மண்ணில் இந்தியர்களுக்கே அனுமதி இல்லை? - ஆன்மீக...

ஈரான் பதிலடி: சவுதி அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் – கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 13% உயர்வு!

ஈரான் பதிலடி: சவுதி அராம்கோ சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்...

மணப்பாறையில் பரபரப்பு: பாஜக கொடிகள் அகற்றப்பட்டதைக் கண்டித்துச் சாலை மறியல்!

மணப்பாறையில் பரபரப்பு: பாஜக கொடிகள் அகற்றப்பட்டதைக் கண்டித்துச் சாலை மறியல்! மணப்பாறை: திருச்சி மாவட்டம்...

கோவையில் மதுபோதை கார் விபத்து: 3 பேர் படுகாயம் – வரதராஜா மில் அருகே பரபரப்பு!

கோவையில் மதுபோதை கார் விபத்து: 3 பேர் படுகாயம் - வரதராஜா...