பிரதமர் மோடி கிருஷ்ணரின் புனித சங்கினை திறந்து வைத்தார்
ஹரியானாவின் குருசத்திரா நகரில் அமைக்கப்பட்டுள்ள கிருஷ்ணரின் புனித சங்கினை பிரதமர் நரேந்திர மோடி திறந்தார். அயோத்தி பயணத்தை முடித்தவுடன் ஹரியானாவுக்கு சென்ற பிரதமரை மாநில முதல்வர் நயாப் சிங் சைனி வரவேற்றார்.
இதன்பின் பிரதமர் சங்கினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பலர் நேரில் கலந்து கொண்டனர்.