நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்திகள்: குடும்பம் முற்றுப்புள்ளி வைத்தது

Date:

பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானதாக பரவும் வதந்திகள் தொடர்பாக, அவரது குடும்பத்தினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் கவலைக்கிடமாக உள்ளார், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுகிறார் என சில சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் விரைவாக பரவியது.

இந்த நிலையில், அவருடைய உடல்நிலை தொடர்பான எந்தவொரு தவறான தகவலையும் நம்பக் கூடாது என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், நடிகரின் மகன் சன்னி தியோல் தரப்பிலும் ரசிகர்களுக்கு இதே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு – ட்ரோன்களுக்குத் தடை!

புதுச்சேரி: பிரதமர் வருகையை ஒட்டி லாஸ்பேட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு -...

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில் வெடித்தது முழு அளவிலான போர்!

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: மத்திய கிழக்கில்...

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், ஈரான் நாட்டின் ராணுவ பலம் குறித்த விரிவான தகவல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில்,...

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் – மர்ம நபர்களின் அட்டூழியம்!

அம்பத்தூர்: அம்பேத்கர் நலச்சங்க பெயர் பலகை சேதம் - மர்ம நபர்களின்...