இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்று வரும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில், கடந்த ஆண்டின் சாம்பியனும் உலக தரவரிசையில் 2-ஆம் இடத்திலுள்ள ஜன்னிக் சின்னர், தனது இரண்டாவது போட்டியில் சிறப்பான வெற்றி பெற்றார்.
ஜெர்மன் வீரர் அலெக்ஸாண்டர் ஜிவேரேவுக்கு எதிராக 6-4, 6-3 என நேர்செட் கணக்கில் வென்ற சின்னர், தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார்.