ஐபிஎல் 2026-க்கு முன்னர் பத்து அணிகளும் தங்கள் விடுவித்த மற்றும் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. டிசம்பரில் நடைபெறும் மினி ஏலத்திற்கு முன், சில அணிகள் டிரேட் முறையில் மாற்றங்கள் செய்துள்ளன. உதாரணமாக, ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன் CSK-க்கு, ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்
- டெல்லி கேப்பிடல்ஸ்: டூப்ளசி, ஜேக் ஃப்ரேசர் மெக்குர்க், பெராரியா (ராஜஸ்தானுக்கு டிரேட்), செதிக்குல்லா அதல், மன்வந்த் குமார், மோஹித் சர்மா, தர்ஷன் நால்கண்டே.
- குஜராத் டைட்டன்ஸ்: ரூதர்போர்ட் (மும்பைக்கு டிரேட்), மஹிபால் லோம்ரோர், கரீம் ஜனத், தசன் ஷனகா, ஜெரால்ட் கோட்ஸி, குல்வந்த் கெஜ்ரோலியா.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஸல், வெங்கடேஷ் ஐயர், டிகாக், மொயின் அலி, நோர்க்யா, மயங்க் மார்கண்டே (மும்பைக்கு டிரேட்).
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஆரியன் ஜுயல், டேவிட் மில்லர், யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ஷர்துல் தாக்குர் (மும்பைக்கு டிரேட்), ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், ஷம்ர் ஜோசப்.
- மும்பை இந்தியன்ஸ்: சத்யநாராயண ராஜு, ரீஸ் டாப்லி, கே.எல்.ஸ்ரீஜித், கரண் சர்மா, அர்ஜுன் டெண்டுல்கர் (லக்னோக்கு டிரேட்), பெவன் ஜேக்கப்ஸ், முஜீப் உர் ரஹ்மான், லிசாத் வில்லியம்ஸ், விக்னேஷ் புதூர்.
- பஞ்சாப் கிங்ஸ்: கிளென் மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், ஆரோன் ஹார்டி, குல்தீப் சென்.
- ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (CSK-க்கு டிரேட்), நிதிஷ் ராணா (டெல்லிக்கு டிரேட்), ஹசரங்கா, தீக்சனா.
- சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஸ்வஸ்திக் சிகாரா, மயங்க் அகர்வால், டிம் செய்ஃபெர்ட், லிவிங்ஸ்டன், மனோஜ் பண்டகே, இங்கிடி, பிளெஸ்ஸிங் முஸர்பனி, மோஹித் ராதீ.
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: முகமது ஷமி (லக்னோக்கு டிரேட்), ஆடம் ஸாம்பா, அபினவ் மனோகர், ராகுல் சஹர், வியான் முல்டர், அதர்வா டைடே, சச்சின் பேபி.
- சென்னை சூப்பர் கிங்ஸ்: ராகுல் திரிபாதி, வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த், ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, சாம் கர்ரன் (ராஜஸ்தானுக்கு டிரேட்), ரவீந்திர ஜடேஜா (ராஜஸ்தானுக்கு டிரேட்), தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோட்டி, பதிரனா.
தக்கவைத்த வீரர்கள்
- டெல்லி கேப்பிடல்ஸ்: அக்சர் படேல், கே.எல்.ராகுல், அபிஷேக் போரல், ஸ்டப்ஸ், கருண் நாயர், சமீர் ரிஸ்வி, அசுதோஷ் சர்மா, விப்ராஜ் நிகம், மாதவ் திவாரி, த்ரிபுரானா விஜய், அஜய் மண்டல், குல்தீப் யாதவ், ஸ்டார்க், நடராஜன், முகேஷ் குமார், துஷ்மந்தா சமீரா. டிரேட் மூலம் வாங்கியவர்: நிதிஷ் ராணா
- குஜராத் டைட்டன்ஸ்: ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன், குமார் குஷாக்ரா, அனுஜ் ராவத், பட்லர், நிஷாந்த் சிந்து, வாஷிங்டன் சுந்தர், அர்ஷத் கான், ஷாருக்கான், ராகுல் திவாட்டியா, ரபாடா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா, இஷாந்த் சர்மா, குர்நூர் சிங் பிரார், ரஷீத் கான், மானவ் சுதர், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ்.
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ரஹானே, சுனில் நரைன், ரிங்கு சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, மனிஷ் பாண்டே, வருண் சக்கரவர்த்தி, லுவ்னித் சிசோடியா, ரஹமானுல்லா குர்பாஸ், ரமன்தீப் சிங், அன்குல் ராய், ரோவ்மன் பாவல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, சேத்தன் சக்காரியா, ஸ்பென்சர் ஜான்சன்.
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: அப்துல் ஸமாத், ஆயுஷ் படோனி, மார்க்ரம், மேத்யூ பிரட்ஸ்கி, ஹிமாத் சிங், ரிஷப் பந்த், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், ஷாபாஸ் அகமது, அர்ஷின் குல்கர்னி, மயங்க் யாதவ், ஆவேஷ் கான், மோஹ்சின் கான், மணிமாறன் சித்தார்த், ஆகாஷ் சிங், திக்வேஷ் ராதீ, பிரின்ஸ் யாதவ். டிரேட் மூலம் வாங்கியோர்: முகமது ஷமி, அர்ஜுன் டெண்டுல்கர்
- மும்பை இந்தியன்ஸ்: ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரியான் ரிக்கல்டன், ராபின் மின்ஸ், சான்ட்னர், கார்பின் போஷ், நமன் திர், பும்ரா, போல்ட், அல்லா காஃபன்சர், அஸ்வனி குமார், தீபக் சஹர், வில் ஜேக்ஸ். டிரேட் மூலம் வாங்கியோர்: ரூதர்போர்ட், மயங்க் மார்கண்டே, ஷர்துல் தாக்குர்
- பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், பிரியன்ஷ் ஆர்யா, ஷ்ரேயஸ் ஐயர், ஷஷாங் சிங், நேஹல் வதேரா, மார்க்கஸ் ஸ்டாய்னிஸ், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ யான்சன், ஹர்ப்ரீத் பிரார், சஹல், அர்ஷ்தீப் சிங், முஷீர் கான், அவினாஷ், மிச்சேல் ஓவன், சேவியர் பார்ட்லெட், ஃபெர்குசன், வைஷாக் விஜய்குமார், யாஷ் தாக்குர், விஷ்ணு வினோத்
- ராஜஸ்தான் ராயல்ஸ்: ஷுபம் துபே, வைபவ் சூர்யவன்ஷி, குணால் ரத்தோர், பிரிட்டோரியஸ், ஹெட்மயர், ஜெய்ஸ்வால், துருவ் ஜுரேல், ரியான் பராக், யுத்விற் சிங், ஆர்ச்சர் ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா சிங், துஷார் தேஷ்பாண்டே, பரூக்கி, க்வெனா மபஹகா, அசோக் சர்மா, பர்கர். டிரேட் மூலம் வாங்கியோர்: ஜடேஜா, சாம் கர்ரன்
- சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரஜத் பட்டிதார், விராட் கோலி, தேவ்தத் படிக்கல், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, க்ருணல் பாண்டியா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தல், ஜோஷ் ஹேசில்வுட், யஷ் தயாள், புவனேஷ்வர் குமார், நுவான் துஷாரா, ரஷீக் சலம், அபிநந்தன் சிங், சுயாஷ் சர்மா
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, அனிகேத் வர்மா, ஸ்மாரன், இஷான் கிஷன், கிளாசன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷ் துபே, கமிந்து மெண்டிஸ், ஹர்ஷல் படேல், பிரைடன் கார்ஸ், ஜெயதேவ் உனத்கட், இஷான் மலிங்கா, ஜீஷான் அன்சாரி
- சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ஆயுஷ் மாத்ரே, தோனி, டெவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், ராமகிருஷ்ணா கோஷ், நூர் அகமது, கலீல் அகமது, அன்ஷுல் காம்போஜ், குர்ஜப்னீத் சிங், ஸ்ரேயஸ் கோபால், முகேஷ் சவுத்ரி, நேதன் எல்லிஸ். டிரேட் மூலம் வாங்கியவர்: சஞ்சு சாம்சன்