3,800 ஏழை குழந்தைகளின் இதயச் சிகிச்சைக்கு உதவிய பாடகி பலக் முச்சால் – கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்!

Date:

பிரபல பின்னணி பாடகி பலக் முச்சால், சுமார் 3,800-க்கும் மேற்பட்ட ஏழை குழந்தைகளின் இதய அறுவைச் சிகிச்சைக்கு நிதி உதவி செய்ததற்காக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

பாலிவுட், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் பாடிய பலக், தனது சகோதரர் பலாஷுடன் சேர்ந்து நடத்தும் அறக்கட்டளையின் மூலம் இதய நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு சிகிச்சை உதவி செய்து வருகிறார். இதற்காக அவர் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பெற்றுள்ளார்.

ஏழை குழந்தைகள் ரயில் பெட்டிகளில் சுத்தம் செய்வதைப் பார்த்ததிலிருந்தே உதவி செய்யும் எண்ணம் தோன்றியதாக கூறிய பலக், இதற்கான நிதியை திரட்டுவதற்காக இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக உள்துறைச் செயலர் தீரஜ்குமார் ஆஜர்

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக...

ஒரே நாளில் இருமுறை உயர்ந்த தங்கம் விலை: பவுன் ரூ.95,200-க்கு ஏற்றம்

சென்னையில் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 13) ஒரே நாளில் இருமுறை...

சப்-ஜூனியர் தேசிய கால்பந்து: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்ற ஆண்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில்,...

123 சர்வதேச விருதுகளை வென்ற ‘த ஃபேஸ் ஆப் த ஃபேஸ்லெஸ்’ — நவம்பர் 21-ம் தேதி தமிழில் வெளியாகிறது

மத்ய பிரதேசத்தின் இந்தூரில் மத எல்லைகளைத் தாண்டி பெண்கள் முன்னேற்றத்திற்காக தன்னலமற்ற...