வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அயர்லாந்து 270 ரன்கள் சேர்த்தது

Date:

வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்டில் அயர்லாந்து 270 ரன்கள் சேர்த்தது

வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சைல்ஹெட்டில் நேற்று தொடங்கியது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, முதல் நாள் ஆட்டம் முடிவில் 90 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 270 ரன்கள் எடுத்தது.

அணியின் முன்னணி பேட்ஸ்மன்களில் பால் ஸ்டிர்லிங் 60 ரன்கள், கேட் கார்மைக்கேல் 59 ரன்கள், கர்திஷ் கேம்பர் 44 ரன்கள், லார்கன் டக்கர் 41 ரன்கள், ஜோர்டான் நெய்ல் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

பார்ரி மெக்கார்த்தி 21 ரன்களுடன் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

வங்கதேச அணியில் மெஹிதி ஹசன் மிராஸ் 3 விக்கெட்களையும், ஹசன் முராத் 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இன்று இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

விஜய்யின் டிவிசி – வடசென்னை மற்றும் இரட்டைத் தொகுதி வியூகம்! சீமானின் ஆட்சி முறைமை…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை ஒட்டி விஜய்யின் டிவிசி (TVK) கட்சியின்...

2026 தேர்தல்: சமீபத்திய கருத்துக்கணிப்புகள் மற்றும் ‘மெகா’ கூட்டணி மாற்றங்கள்!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ள சமீபத்திய கருத்துக்கணிப்புகள்...

அதிமுகவின் ‘மெகா’ தேர்தல் அறிக்கை: விஜய் ஏற்படுத்தப்போகும் தாக்கம்… ஈபிஎஸ்-ஸின் பதிலடி!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் அதிரடி தேர்தல் அறிக்கை மற்றும்...

2026 தேர்தல் களம்: எடப்பாடி பழனிசாமியின் ‘பதிலடி’ வியூகமும், தொகுதி வாரியான கணிப்புகளும்!

அதிமுகவின் முக்கியப் புள்ளிகள் திமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, கள நிலவரப்படி தொகுதி...