ஃபிடே கோப்பை செஸ்: திப்தாயன் நெபோம்னியாச்சியை வீழ்த்தினார்
கோவாவில் நடைபெற்று வரும் ஃபிடே உலகக் கோப்பை செஸ் தொடரில் 82 நாடுகளிலிருந்து 206 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
- இந்திய கிராண்ட் மாஸ்டர் திப்தாயன் கோஷ், ரஷ்யாவின் யான் நெபோம்னியாச்சிவை எதிர்த்து, வெள்ளை நாணியுடன் விளையாடி 46வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
- முன்னதாக, கிராண்ட் மாஸ்டர் ஹரிகிருஷ்ணா ரஷ்யாவின் ஆர்செனி நெஸ்டெரோவ்வை 29வது நகர்த்தலில் வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
- உலக ஜூனியர் சாம்பியன் வி.பிரணவ் நார்வே வீரர் ஆர்யன் தரியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.