ஒருநாள் போட்டி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம் தொடர்கிறார்

Date:

ஒருநாள் போட்டி தரவரிசையில் ஸ்மிருதி மந்தனா முதலிடம் தொடர்கிறார்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் தொடக்க வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 828 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.

29 வயதான மந்தனா, நடப்பு உலகக்கோப்பையில் நியூஸிலாந்து அணிக்கு எதிராக 109 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிராக 34 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் அவர் முதலிடத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஆஷ் கார்ட்னர் 731 புள்ளிகளுடன் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வால்வார்ட் 716 புள்ளிகளுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தின் எமி ஜோன்ஸ் 656 புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவின் பிரதிகா ராவல் 564 புள்ளிகளுடன் 27-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா – மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள்

இந்தியா – மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பல துறைகளில் முக்கிய...

சேலத்தில் பாஜக ஏற்பாட்டில் மாரத்தான் ஓட்டப் போட்டி

சேலத்தில் பாஜக ஏற்பாட்டில் மாரத்தான் ஓட்டப் போட்டி சேலத்தில் பாரதிய ஜனதா கட்சி...

இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்த திமுக மாநில அரசு

இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்த திமுக மாநில அரசு திமுக அரசின் நிர்வாக அலட்சியத்தால்...

புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்க தமிழக அரசு சம்மதம்

புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்க தமிழக அரசு சம்மதம் தமிழகத்தில் நிலுவையில்...