• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை தொடக்கம்: 16 மொழிகளில் பிரத்யேக வசதி!

athibantv by athibantv
மார்ச் 31, 2026
in Bharat
0
நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை தொடக்கம்: 16 மொழிகளில் பிரத்யேக வசதி!
👁️ 926 📋

நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை தொடக்கம்: 16 மொழிகளில் பிரத்யேக வசதி!

இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிந்தைய எட்டாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு, நாட்டின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பாக நாளை முதல் தொடங்கவுள்ளது. இம்முறை ஆன்லைன் மற்றும் நேரடி முறை என இரு கட்டங்களாகப் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 16 மொழிகளில் பிரத்யேக இணையதளம் மற்றும் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் விவரங்களை இணையதளம் வாயிலாகப் பதிவு செய்ய ‘சுய விபரம்’ என்ற புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஜூலை 17ஆம் தேதி முதல் பொதுமக்கள் தங்கள் சுய விவரங்களை ஆன்லைனில் பதிவிடலாம் என மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.

Related posts

வெறும் 84 ரூபாய் சொத்து மதிப்பு! கேரளத் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும் 26 வயது இளம்பெண் வேட்பாளர்!

வெறும் 84 ரூபாய் சொத்து மதிப்பு! கேரளத் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும் 26 வயது இளம்பெண் வேட்பாளர்!

மார்ச் 31, 2026
கர்நாடகாவில் ஒற்றை யானை அட்டகாசம்: ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதி!

கர்நாடகாவில் ஒற்றை யானை அட்டகாசம்: ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதி!

மார்ச் 31, 2026

இணையதளம் அல்லது செயலி மூலம் விவரங்களைப் பதிவு செய்பவர்களுக்கு 16 இலக்க அடையாள எண் வழங்கப்படும். கணக்கெடுப்பாளர்கள் வீட்டிற்கு நேரில் வரும்போது இந்த 16 இலக்க எண்ணை மட்டும் வழங்கினால் போதுமானது; வேறு எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை. முதல் கட்டத்தில் வீடுகள் மற்றும் வீட்டுவசதி குறித்த விவரங்களும், இரண்டாம் கட்டத்தில் சாதி, மதம் குறித்த தரவுகளும் சேகரிக்கப்பட உள்ளன. பொதுமக்கள் அளிக்கும் அனைத்துத் தகவல்களும் ‘என்கிரிப்ட்’ (Encrypt) செய்யப்பட்டு பாதுகாப்பான சர்வரில் சேமிக்கப்படும் என்பதால் தரவுப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

Related

Tags: Bharat
Previous Post

ஜெய்ப்பூரில் புகைப்படத்திற்காக யானைக்கு இளஞ்சிவப்பு நிறம்: ரஷ்யப் பெண் கலைஞரின் செயலுக்கு விலங்கு நல ஆர்வலர்கள் கடும் கண்டனம்!

Next Post

சர்வதேசத் திரைப்பட விழாவில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் பை – சீன நடிகை ஜாங் ஜிங்யி விளக்கம்!

Next Post
சர்வதேசத் திரைப்பட விழாவில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் பை – சீன நடிகை ஜாங் ஜிங்யி விளக்கம்!

சர்வதேசத் திரைப்பட விழாவில் மஞ்சள் நிற பிளாஸ்டிக் பை - சீன நடிகை ஜாங் ஜிங்யி விளக்கம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

மார்ச் 31, 2026
“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

மார்ச் 31, 2026
திருவள்ளூர்: ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் கோலாகலத் தொடக்கம்!

திருவள்ளூர்: ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் கோலாகலத் தொடக்கம்!

மார்ச் 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!
  • “தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!
  • திருவள்ளூர்: ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் கோலாகலத் தொடக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

மார்ச் 31, 2026
“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

மார்ச் 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.