• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Spirituality

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!

athibantv by athibantv
மார்ச் 31, 2026
in Spirituality
0
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!
👁️ 877 📋

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!

காஞ்சிபுரம் உலகப் புகழ்பெற்ற ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான 9ஆம் நாள் ‘மாவடி சேவை’ உற்சவம் நேற்று நடைபெற்றது.

Related posts

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி பிரம்மோற்சவம்: வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி பிரம்மோற்சவம்: வெள்ளி குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா!

மார்ச் 30, 2026
பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

மார்ச் 29, 2026

பார்வதி தேவி மாமரத்தடியில் சிவபெருமானைப் பூஜித்த புராண நிகழ்வை நினைவுகூரும் வகையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், ஏலவார்குழலி அம்பாளுடன் ஏகாம்பரநாதர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி மாவடி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேளதாளங்கள் முழங்க நான்கு ராஜ வீதிகளிலும் சுவாமி வீதியுலா வந்தபோது, காஞ்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தினமும் சிறப்புப் பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த மாவடி சேவை உற்சவம் விழாவின் சிறப்பம்சமாக அமைந்தது.

Related

Tags: Spirituality
Previous Post

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு – ஏப்ரல் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

Next Post

“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

Next Post
“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

"கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?" - திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

மார்ச் 31, 2026
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!

மார்ச் 31, 2026
தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு – ஏப்ரல் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு – ஏப்ரல் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

மார்ச் 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!
  • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!
  • தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு – ஏப்ரல் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

மார்ச் 31, 2026
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!

மார்ச் 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.