• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஏப்ரல் 13, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Spirituality

மாசி அமாவாசை முன்னிட்டு மயான கொள்ளை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

athibantv by athibantv
பிப்ரவரி 17, 2026
in Spirituality
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

மாசி அமாவாசை முன்னிட்டு மயான கொள்ளை விழா: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மாசி மாத அமாவாசையை ஒட்டி, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் உள்ள அங்காளம்மன் கோயிலில் மயான கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவையொட்டி அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அங்காளம்மன் ஊர்வலமாக மயானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பக்தர்கள் உடலில் எலுமிச்சை பழங்களை குத்தியும், தெய்வங்களின் வேடங்களை அணிந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். வந்தவாசி மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்களும் இதில் பெருமளவில் பங்கேற்றனர்.

Related posts

கன்யாகுமரி மாவட்டம், இலந்தையடி ஸ்ரீ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

கன்யாகுமரி மாவட்டம், இலந்தையடி ஸ்ரீ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

ஏப்ரல் 5, 2026

திருச்சி: பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வழிபாடு!

ஏப்ரல் 2, 2026

அதேபோல், திருவண்ணாமலையில் உள்ள பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயிலில் மாசிமக அமாவாசையை முன்னிட்டு மயான கொள்ளை விழா இன்று அதிகாலை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் ஈசானிய மயானத்திற்கு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டார். இதில் பக்தர்கள் காளி, சிவன், பார்வதி, முருகன் உள்ளிட்ட தெய்வங்களின் வேடங்களை அணிந்து வழிபாடு செய்தனர்.

மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அங்காளம்மன் கோயிலிலும் மயான கொள்ளை விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் காளி வேடமணிந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் மயானத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடத்தப்பட்டது.

அதேபோல், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், புவனகிரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்களிலும் மயான கொள்ளை உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் காளி வேடமணிந்து, நகரின் பல்வேறு வீதிகளில் நடனமாடியபடி ஊர்வலமாகச் சென்றனர். சிறப்பு அலங்காரத்தில் பூத வாகனத்தில் அமர்ந்த அங்காளம்மனை வழியெங்கும் பக்தர்கள் வழிபட்டனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Spirituality
Previous Post

பிரதமர் வருகை: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் சந்திப்பு

Next Post

‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ திருப்பத்தூர் மாவட்ட பறவையாக அறிவிப்பு

Next Post

‘இந்திய சாம்பல் நிற இருவாச்சி’ திருப்பத்தூர் மாவட்ட பறவையாக அறிவிப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

ஏப்ரல் 12, 2026
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஏப்ரல் 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!
  • தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்
  • “மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

ஏப்ரல் 12, 2026
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN