பெரு நாட்டில் ‘பிசாசுகளின் இறக்கம்’ திருவிழா கோலாகலம்

Date:

பெரு நாட்டில் ‘பிசாசுகளின் இறக்கம்’ திருவிழா கோலாகலம்

தென் அமெரிக்க நாடான லிமாவில் காலனித்துவ காலத்து பாரம்பரியமான ‘பஜாதா டி லாஸ் டயப்லோஸ்’ திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

‘பஜாதா டி லாஸ் டயப்லோஸ்’ என்பதற்கு ஸ்பானிஷ் மொழியில் ‘பிசாசுகளின் இறக்கம்’ என்று பொருள். இந்த வினோத திருவிழா, பெரு நாட்டின் செரோ பிளாங்கோ மலைப்பகுதிகளில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

இதையொட்டி, நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பாரம்பரிய உடைகள் மற்றும் முகமூடிகள் அணிந்து, இசை மற்றும் நடனத்துடன் மலையிலிருந்து இறங்கி வரும் காட்சியை காண சுற்றுலா பயணிகள் பெருமளவில் திரண்டனர்.

கலைஞர்களின் ஆக்ரோஷமான நடன அசைவுகளும், பாரம்பரிய இசைக்கருவிகளின் முழக்கமும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்த திருவிழா, அந்தப் பகுதியின் பண்பாட்டு மரபையும், சுற்றுலா வளர்ச்சியையும் ஊக்குவிக்கும் முக்கிய நிகழ்வாக விளங்குகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி

திருப்பத்தூரில் விமரிசையாக நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் வடமாடு...

சட்டவிரோத ஆயுத கிடங்குகள் தகர்ப்பு: 15,000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல்

சட்டவிரோத ஆயுத கிடங்குகள் தகர்ப்பு: 15,000க்கும் மேற்பட்ட தோட்டாக்கள், குண்டுகள் பறிமுதல் ரஷ்யாவின்...

சூழலை கருத்தில் கொண்டு இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சூழலை கருத்தில் கொண்டு இந்தியா எண்ணெய் கொள்முதல் – அமைச்சர் ஜெய்சங்கர்...

கோவில்பட்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம்

கோவில்பட்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து – 3 டன்...