வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு

Date:

வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு

வங்கதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வேண்டும் என வங்கதேச அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால், அன்றைய தினம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதால், அவருக்கு பதிலாக ஓம் பிர்லா இந்த நிகழ்வில் கலந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு இரு நாடுகளுக்கிடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக சாமி சிலைகளை மீள ஒப்படைக்க ஒப்புதல்

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக சாமி சிலைகளை மீள ஒப்படைக்க ஒப்புதல் தமிழகத்தில் இருந்து...

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது திருச்சியில், முன்னாள்...

டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தின விழாவில் அமித் ஷா பங்கேற்பு

டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தின விழாவில் அமித் ஷா பங்கேற்பு டெல்லி...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் RSS சார்பில் அகில பாரத கோஷ் தினக் கொண்டாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் RSS சார்பில் அகில பாரத கோஷ் தினக்...