டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தின விழாவில் அமித் ஷா பங்கேற்பு

Date:

டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தின விழாவில் அமித் ஷா பங்கேற்பு

டெல்லி காவல்துறையின் 79-வது நிறுவன தினத்தை முன்னிட்டு, பிரம்மாண்ட அணிவகுப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டார்.

டெல்லி கிங்ஸ்வே கேம்ப் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், அமித் ஷா திறந்த வாகனத்தில் சென்று காவல்துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். பெண் காவலர்கள், அதிரடி படை, மோப்ப நாய் படை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார்.

இந்த விழா, காவல்துறையின் சேவையை பாராட்டும் வகையில் சிறப்பாக நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக சாமி சிலைகளை மீள ஒப்படைக்க ஒப்புதல்

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட தமிழக சாமி சிலைகளை மீள ஒப்படைக்க ஒப்புதல் தமிழகத்தில் இருந்து...

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது

வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது திருச்சியில், முன்னாள்...

வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு

வங்கதேச பிரதமர் பதவியேற்பு விழாவில் ஓம் பிர்லா பங்கேற்பு வங்கதேசத்தின் புதிய பிரதமர்...

சிதம்பரம் நடராஜர் கோயிலில் RSS சார்பில் அகில பாரத கோஷ் தினக் கொண்டாட்டம்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் RSS சார்பில் அகில பாரத கோஷ் தினக்...