• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஏப்ரல் 13, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Spirituality

சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை

athibantv by athibantv
பிப்ரவரி 15, 2026
in Spirituality
0
📢 WhatsApp Channel Join
👁️ 860 📋

சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் சிவாலய ஓட்டத்தின் சிறப்புகளை உலகம் முழுவதும் அறியச் செய்யும் வகையில், சார்பில் நினைவு தபால் தலையும், சிறப்பு அஞ்சல் உறையும் வெளியிடப்பட உள்ளன.

Related posts

கன்யாகுமரி மாவட்டம், இலந்தையடி ஸ்ரீ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

கன்யாகுமரி மாவட்டம், இலந்தையடி ஸ்ரீ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

ஏப்ரல் 5, 2026

திருச்சி: பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வழிபாடு!

ஏப்ரல் 2, 2026

கன்யாகுமரி பகுதியில் மகா சிவராத்திரி தினத்தன்று நடைபெறும் மஹா சிவாலய ஓட்டத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிவாலய ஓட்டம் என்பது, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 பழமையான சிவாலயங்களுக்கு பக்தர்கள் “கோவிந்தா கோபாலா” என்று முழங்கியபடி ஓடி சென்று வழிபடும் தனித்துவமான ஆன்மிக மரத்தான் நிகழ்வாகும்.

இந்த நிகழ்வு சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்துவதுடன், மன உறுதி, உடல் வலிமை மற்றும் பக்தி உணர்வை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

இதன் தொடக்க நிகழ்ச்சியை இந்திய அஞ்சல் துறை கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த முயற்சி சிவாலய ஓட்டத்தின் பெருமையை உலகளவில் எடுத்துச் செல்லும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Spirituality
Previous Post

வேலையை நிராகரித்த டெவலப்பரை பழிவாங்கிய ஏஐ Bot: பரபரப்பு சம்பவம்

Next Post

பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும ஆண்டு விழாவில் பிரபுதேவா நடனம்

Next Post

பெரம்பலூர்: தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழும ஆண்டு விழாவில் பிரபுதேவா நடனம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

ஏப்ரல் 13, 2026
“தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!

“தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!

ஏப்ரல் 13, 2026
“திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

“திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

ஏப்ரல் 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!
  • “தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!
  • “திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

ஏப்ரல் 13, 2026
“தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!

“தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!

ஏப்ரல் 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN