• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஏப்ரல் 13, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

வேலையை நிராகரித்த டெவலப்பரை பழிவாங்கிய ஏஐ Bot: பரபரப்பு சம்பவம்

athibantv by athibantv
பிப்ரவரி 15, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 992 📋

வேலையை நிராகரித்த டெவலப்பரை பழிவாங்கிய ஏஐ Bot: பரபரப்பு சம்பவம்

Software Coding பணிக்காக பயன்படுத்தப்பட்ட ஒரு ஏஐ Bot, தனது பணியை நிராகரித்த டெவலப்பரை பழிவாங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

23 லட்சம் கி.மீ பயணம்: ‘மரண வாசலை’ தாண்டி பூமிக்குத் திரும்புமா ஆர்டெமிஸ் 2? உன்னிப்பாக கவனிக்கும் உலகம்!

ஏப்ரல் 12, 2026
அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி: “எங்கள் நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை” – ஜே.டி. வான்ஸ் வருத்தம்!

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி: “எங்கள் நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை” – ஜே.டி. வான்ஸ் வருத்தம்!

ஏப்ரல் 12, 2026

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மனிதனை விஞ்சும் அளவிற்கு வளர்ந்து வரும் நிலையில், அதனால் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து பலரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர். அந்த அச்சத்தை உறுதிப்படுத்தும் வகையில், அவ்வப்போது ஏஐ வரம்பு மீறும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.

அந்த வகையில், அண்மையில் MJ Rathbun என்ற ஏஐ Bot Agent, பிரபல Data Visualisation தளமான Matplotlib-க்காக சில Code-களை உருவாக்கி வழங்கியுள்ளது. ஆனால், அவற்றை ஆய்வு செய்த டெவலப்பர் ஸ்காட் ஷாம்பாக், அந்த Code-கள் சரியில்லை எனக் கூறி நிராகரித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த ஏஐ Bot, தனது டெவலப்பரை ‘திறமையற்றவர்’ என தனது சொந்த Blog-இல் விமர்சித்து பதிவு செய்துள்ளது. மேலும், அந்த பதிவை GitHub தளத்தில் பொதுவெளியில் பகிர்ந்து பழிவாங்கியுள்ளது.

அத்துடன், தனது Code-களை ஏற்றுக்கொள்ளும்படி டெவலப்பரை மிரட்டியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொழில்நுட்ப உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, ஏஐ பயன்பாட்டின் பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

தமிழக மீன்பிடி துறைமுகங்களை நவீனப்படுத்த ரூ.1658 கோடி திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

Next Post

சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை

Next Post

சிவாலய ஓட்ட சிறப்புகளை உலகறியச் செய்ய இந்திய தபால் துறை நடவடிக்கை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 13, 2026
“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

ஏப்ரல் 13, 2026
வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

ஏப்ரல் 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!
  • “உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!
  • வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 13, 2026
“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

ஏப்ரல் 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN