• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஏப்ரல் 13, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

காரைக்காலில் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன்: பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்

athibantv by athibantv
பிப்ரவரி 15, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 765 📋

காரைக்காலில் அமித் ஷா நிகழ்ச்சியில் தடையை மீறி பறந்த ட்ரோன்: பாதுகாப்புப் படையினர் சுட்டு வீழ்த்தினர்

காரைக்காலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் போது, தடையை மீறி ட்ரோன் கேமரா பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஏப்ரல் 12, 2026
அணுசக்தி துறையில் உலகையே வியக்க வைத்த இந்தியா: கல்பாக்கம் அதிவேக ஈணுலை (PFBR) உய்ய நிலையை எட்டி சாதனை!

அணுசக்தி துறையில் உலகையே வியக்க வைத்த இந்தியா: கல்பாக்கம் அதிவேக ஈணுலை (PFBR) உய்ய நிலையை எட்டி சாதனை!

ஏப்ரல் 12, 2026

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் சந்தை திடலில் “நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும்” என்ற தலைப்பில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது, பாதுகாப்பு கட்டுப்பாடுகளை மீறி அப்பகுதியில் ட்ரோன் ஒன்று பறந்து கொண்டிருந்தது. இதையடுத்து பாதுகாப்புப் படையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த ட்ரோனை சுட்டு வீழ்த்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக, ட்ரோன் கேமராவை இயக்கிய திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்த ஸ்டூடியோ உரிமையாளர் யோகேஷ் என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

சென்னை: ஊரக, நகர்ப்புற வாழ்வாதார பணியாளர்கள் போராட்டம் – போலீசார் கைது

Next Post

அவிநாசியில் குப்பை எரிக்கும் போது மர்ம பொருள் வெடிப்பு: சுற்றுப்புறத்தில் பயங்கர அதிர்வு

Next Post

அவிநாசியில் குப்பை எரிக்கும் போது மர்ம பொருள் வெடிப்பு: சுற்றுப்புறத்தில் பயங்கர அதிர்வு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

ஏப்ரல் 13, 2026
“தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!

“தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!

ஏப்ரல் 13, 2026
“திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

“திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

ஏப்ரல் 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!
  • “தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!
  • “திமுக ஆட்சியை வேரோடு அகற்ற வேண்டும்; எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வேண்டும்” – அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

“திமுகவை வீழ்த்தி இந்து தர்மத்தைக் காப்போம்” – தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்து நாடார் சங்கக் கூட்டமைப்பு ஆதரவு!

ஏப்ரல் 13, 2026
“தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!

“தேர்தல் நேர்மையாக நடக்க ஐஜி செந்தில்வேலனை மாற்ற வேண்டும்” – தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக புகார்!

ஏப்ரல் 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN