• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறாரா கிம் ஜாங் உன்?

athibantv by athibantv
பிப்ரவரி 15, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.9K 🔥 📋

13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கிறாரா கிம் ஜாங் உன்?

பியாங்யாங்: வடகொரியாவின் தற்போதைய உச்சத் தலைவர் தனது 13 வயது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

Related posts

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி: “எங்கள் நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை” – ஜே.டி. வான்ஸ் வருத்தம்!

அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி: “எங்கள் நிபந்தனைகளை ஈரான் ஏற்கவில்லை” – ஜே.டி. வான்ஸ் வருத்தம்!

ஏப்ரல் 12, 2026
இன்று பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: ஜேடி வான்ஸ் பங்கேற்பு – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

இன்று பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை: ஜேடி வான்ஸ் பங்கேற்பு – ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

ஏப்ரல் 11, 2026

1948ஆம் ஆண்டு கொரிய தீபகற்பப் பிரிவினைக்குப் பிறகு உருவான வடகொரியாவின் முதல் தலைவராக பதவியேற்றார். 1972ஆம் ஆண்டு ‘அதிபர்’ பதவியை உருவாக்கி, 1994ஆம் ஆண்டு உயிரிழக்கும் வரை ஆட்சி செய்தார். அவருக்குப் பிறகு அவரது மகன் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். 2011ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கிம் ஜாங் உன் ஆட்சியைத் தொடர்ந்து வருகின்றார்.

1948 முதல் இன்று வரை ஒரே குடும்பம் வடகொரியாவை ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. கிம் ஜாங் உன்னுக்கு பிறகு குடும்ப ஆட்சி முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், தற்போது அவரது மகள் வாரிசாக முன்மொழியப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.

2022 நவம்பர் மாதம் வடகொரியா நடத்திய ஏவுகணை சோதனை நிகழ்வில், கிம் ஜாங் உன்னுடன் அவரது மகள் முதன்முறையாக பொதுமக்கள் முன் தோன்றினார். அதன்பிறகு பல அரசு மற்றும் ராணுவ நிகழ்வுகளில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். 2022ஆம் ஆண்டு முதல் இதுவரை 50க்கும் மேற்பட்ட நிகழ்வுகளில் அவர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற நிகழ்வில் , உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பிலும் கிம் ஜூ-ஏ பங்கேற்றது கவனத்தை பெற்றது.

இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள வடகொரிய தொழிலாளர் கட்சியின் மாநாட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மேடையில் கிம் ஜாங் உன் தனது மகளை அரசியல் வாரிசாக அறிவிக்கக்கூடும் என்ற தகவல் பரவி வருகிறது.

ஆணாதிக்கம் அதிகம் நிலவும் வடகொரியாவில் பெண் வாரிசு அறிவிக்கப்படுவது முக்கிய அரசியல் மாற்றமாக கருதப்படுகிறது. இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்த கிம் ஜாங் உன் போலவே, தனது மகளையும் முன்கூட்டியே அரசியல் அனுபவத்திற்கு தயார்படுத்தும் முயற்சியாக இதை சில ஆய்வாளர்கள் பார்க்கின்றனர்.

இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என்பது உலக அரசியல் வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

1.60 லட்சம் கோடி மதிப்பிலான பிரம்மாண்ட திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Next Post

கோவை குண்டு வெடிப்பு போன்ற துயரங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது: நயினார் நாகேந்திரன் உறுதி

Next Post

கோவை குண்டு வெடிப்பு போன்ற துயரங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது: நயினார் நாகேந்திரன் உறுதி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஏப்ரல் 12, 2026
அணுசக்தி துறையில் உலகையே வியக்க வைத்த இந்தியா: கல்பாக்கம் அதிவேக ஈணுலை (PFBR) உய்ய நிலையை எட்டி சாதனை!

அணுசக்தி துறையில் உலகையே வியக்க வைத்த இந்தியா: கல்பாக்கம் அதிவேக ஈணுலை (PFBR) உய்ய நிலையை எட்டி சாதனை!

ஏப்ரல் 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்
  • “மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!
  • அணுசக்தி துறையில் உலகையே வியக்க வைத்த இந்தியா: கல்பாக்கம் அதிவேக ஈணுலை (PFBR) உய்ய நிலையை எட்டி சாதனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஏப்ரல் 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN