• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

விமானப்படைக்கு மேலும் 114 ரஃபேல் போர் விமானங்கள் – மத்திய அரசின் ஒப்புதல்

athibantv by athibantv
பிப்ரவரி 13, 2026
in Bharat
0
Home
👁️ 306 📋

விமானப்படைக்கு மேலும் 114 ரஃபேல் போர் விமானங்கள் – மத்திய அரசின் ஒப்புதல்

மூன்றேகால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம்; ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்திக்கும் முன்னுரிமை

Related posts

சாதனை படைத்த ஜிஎஸ்டி வசூல்: மார்ச் மாதத்தில் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்து மத்திய அரசு அதிரடி!

சாதனை படைத்த ஜிஎஸ்டி வசூல்: மார்ச் மாதத்தில் ரூ.2 லட்சம் கோடியைக் கடந்து மத்திய அரசு அதிரடி!

ஏப்ரல் 2, 2026
மேற்காசிய போர்: நாட்டு மக்களைப் பாதுகாக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

மேற்காசிய போர்: நாட்டு மக்களைப் பாதுகாக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

ஏப்ரல் 2, 2026

இந்திய வான்வெளி பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், இந்திய விமானப்படைக்கு கூடுதலாக 114 ரஃபேல் போர் விமானங்களை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், சுமார் மூன்றேகால் லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மெகா ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

திட்டத்தின் படி, 114 ரஃபேல் விமானங்களில் 18 விமானங்கள் நேரடியாக நாட்டிலிருந்து வாங்கப்படவுள்ளன. மீதமுள்ள 96 விமானங்கள் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உற்பத்திக்காக நிறுவனம் நகரில் உற்பத்தி ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. 2028ஆம் ஆண்டிலிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கூறுகள் வெளியாவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்தியா வருகை தர உள்ள நிலையில், இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் இருநாட்டு உறவுகளில் முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

Related

Tags: Bharat
Previous Post

தமிழகம்–புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: சென்னையில் ஆலோசனை நடத்திய இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர்

Next Post

வங்கக்கடலில் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

Next Post
Home

வங்கக்கடலில் 15ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
பயங்கரவாதி மகனுடன் பாக். பிரதமரின் உதவியாளர்: உலக அரங்கில் அம்பலமான பாகிஸ்தான் – பயங்கரவாத நட்பு!

பயங்கரவாதி மகனுடன் பாக். பிரதமரின் உதவியாளர்: உலக அரங்கில் அம்பலமான பாகிஸ்தான் – பயங்கரவாத நட்பு!

ஏப்ரல் 2, 2026
சென்னை வரும் பிரதமர் மோடி: ட்ரோன்கள் பறக்கத் தடை விதிப்பு – ‘ரெட் ஜோன்’ ஆக மாறிய முக்கியப் பகுதிகள்!

சென்னை வரும் பிரதமர் மோடி: ட்ரோன்கள் பறக்கத் தடை விதிப்பு – ‘ரெட் ஜோன்’ ஆக மாறிய முக்கியப் பகுதிகள்!

ஏப்ரல் 2, 2026
அமேசான் தரவு மையம் மீது ஈரான் தாக்குதல்: மேற்காசியாவில் தீவிரமடையும் போர் பதற்றம்!

அமேசான் தரவு மையம் மீது ஈரான் தாக்குதல்: மேற்காசியாவில் தீவிரமடையும் போர் பதற்றம்!

ஏப்ரல் 2, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பயங்கரவாதி மகனுடன் பாக். பிரதமரின் உதவியாளர்: உலக அரங்கில் அம்பலமான பாகிஸ்தான் – பயங்கரவாத நட்பு!
  • சென்னை வரும் பிரதமர் மோடி: ட்ரோன்கள் பறக்கத் தடை விதிப்பு – ‘ரெட் ஜோன்’ ஆக மாறிய முக்கியப் பகுதிகள்!
  • அமேசான் தரவு மையம் மீது ஈரான் தாக்குதல்: மேற்காசியாவில் தீவிரமடையும் போர் பதற்றம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

பயங்கரவாதி மகனுடன் பாக். பிரதமரின் உதவியாளர்: உலக அரங்கில் அம்பலமான பாகிஸ்தான் – பயங்கரவாத நட்பு!

பயங்கரவாதி மகனுடன் பாக். பிரதமரின் உதவியாளர்: உலக அரங்கில் அம்பலமான பாகிஸ்தான் – பயங்கரவாத நட்பு!

ஏப்ரல் 2, 2026
சென்னை வரும் பிரதமர் மோடி: ட்ரோன்கள் பறக்கத் தடை விதிப்பு – ‘ரெட் ஜோன்’ ஆக மாறிய முக்கியப் பகுதிகள்!

சென்னை வரும் பிரதமர் மோடி: ட்ரோன்கள் பறக்கத் தடை விதிப்பு – ‘ரெட் ஜோன்’ ஆக மாறிய முக்கியப் பகுதிகள்!

ஏப்ரல் 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.