• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு – பியூஷ் கோயல் உறுதி

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Bharat
0
Home
👁️ 3.8K 🔥 📋

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு – பியூஷ் கோயல் உறுதி

திருப்பூர் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையினருடன் நடைபெற்ற சந்திப்பில், ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழுமையான ஆதரவை வழங்கும் என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Related posts

தாவூத் இப்ராஹிம் புகழ் பாடும் ஸ்டிக்கர்: தமிழகப் பேருந்தை அதிரடியாகப் பறிமுதல் செய்த கர்நாடக போலீசார்!

தாவூத் இப்ராஹிம் புகழ் பாடும் ஸ்டிக்கர்: தமிழகப் பேருந்தை அதிரடியாகப் பறிமுதல் செய்த கர்நாடக போலீசார்!

மார்ச் 30, 2026
பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

பாலக்காடு & திருச்சூர்: கேரளாவில் ஆட்சி மாற்றத்திற்கான மக்கள் ஆதரவு அலை – பிரதமர் மோடி அதிரடி பிரசாரம்

மார்ச் 30, 2026

திருப்பூர் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் தொழில் சங்கங்களின் பிரதிநிதிகள், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்து தொழில்துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் மற்றும் சவால்களை முன்வைத்தனர்.

அப்போது பேசிய அமைச்சர் பியூஷ் கோயல், நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சியில் திருப்பூர் முக்கிய பங்காற்றி வருவதாக பாராட்டினார். மேலும், ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைத் துறையுடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களின் (FTA) வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் கூடுதலாக 5 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி, ஏற்றுமதி செயல்திறனை இரட்டிப்பாக்கும் இலக்கை நிர்ணயித்து செயல்பட வேண்டும் எனவும் திருப்பூர் தொழில்துறையினருக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.

மத்திய அரசு தொழில்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.

Related

Tags: Bharat
Previous Post

அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு – கன்யாகுமரி முக்கடலில் ஒருநாள் கடையடைப்பு

Next Post

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா

Next Post
Home

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!

மார்ச் 30, 2026
கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

மார்ச் 30, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!
  • கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!
  • தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!

மார்ச் 30, 2026
கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.