• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

பட்ஜெட் விவாதம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும் – கிரண் ரிஜிஜு

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Bharat, Political
A A
0
👁️ 3.2K 🔥

பட்ஜெட் விவாதம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும் – கிரண் ரிஜிஜு

பட்ஜெட் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில், ராகுல் காந்தி பயனுள்ள கருத்துகளை முன்வைக்கவில்லை என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

RelatedPosts

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற செயல்பாடுகள், இன்று சுறுசுறுப்பாக நடைபெற்றன. அந்த நேரத்தில் பட்ஜெட் விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக, இந்தியாவின் தரவுகள் அமெரிக்காவுக்கு பகிரப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகள் தீவிர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவை ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் அவையில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து, ராகுல் காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகள் அவைக்குறிப்பில் இடம்பெறாது என அவைத் தலைவர் அறிவித்தார்.

Related

Tags: BharatPolitical
Previous Post

காலை உணவு திட்டம்: தரம் குறைவு குற்றச்சாட்டு – தஞ்சையில் தூய்மைப் பணியாளர்கள் புறக்கணிப்பு

Next Post

சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு: அமெரிக்கா–ஆர்மீனியா ஒப்பந்தம்

RelatedPosts

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

மார்ச் 29, 2026
தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

மார்ச் 29, 2026
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்; முக்கியப் புள்ளிகள் களம் காண்கின்றனர்!

விழுப்புரம்: வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தைப் புறக்கணித்த பொன்முடி – காரைத் திருப்பிச் சென்றதால் திமுகவினர் அதிர்ச்சி!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சென்னையில் பலப்பரீட்சை நடத்தும் முக்கியப் புள்ளிகள்!

Home

சிவில் அணுசக்தி ஒத்துழைப்பு: அமெரிக்கா–ஆர்மீனியா ஒப்பந்தம்

சட்டமன்றத் தேர்தல்: தேமுதிகவுக்கு ஒற்றை இலக்க இடங்கள் மட்டும்? – அரசியல் வட்டாரத் தகவல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு

மார்ச் 29, 2026
“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு
  • “தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!
  • பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்