உடல்நிலை பாதிப்பு – அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி; டி20 போட்டியில் இல்லை

Date:

உடல்நிலை பாதிப்பு – அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி; டி20 போட்டியில் இல்லை

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் அபிஷேக் சர்மா உடல்நல பிரச்சினையால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதால், நடப்பு டி20 தொடரில் ஒரு போட்டியில் அவர் விளையாட முடியாது என தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக களமிறங்கி வரும் அபிஷேக் சர்மா, கடுமையான வயிற்றுப் பாதிப்பு காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், பாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள அடுத்த ஆட்டத்திற்குள் அவர் உடல்நலம் திரும்பப் பெறுவார் என்ற நம்பிக்கை அணித் தரப்பில் நிலவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி மீது சின்ன உடைப்பு கிராம மக்களின் எதிர்ப்பு தீவிரம்

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி...

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில் அதிருப்தி; மதுரை ஆட்சியர் அலுவலகம் போராட்டக்களம்

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில்...

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு அமெரிக்கா...

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள்...