• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் திடீர் மறைவு – அதிர்ச்சி

athibantv by athibantv
பிப்ரவரி 7, 2026
in Bharat
A A
0
👁️ 3.5K 🔥

பிரபல முல்தானி பேக்கரி உரிமையாளர் திடீர் மறைவு – அதிர்ச்சி

மகாராஷ்டிராவை சேர்ந்த பிரபல முல்தானி பேக்கரி நிறுவனத்தின் உரிமையாளர் சுனில் மோதிலால் சதரங்கானி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1972ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முல்தானி பேக்கரி, மகாராஷ்டிரா முழுவதும் பல கிளைகளை கொண்ட பிரபல நிறுவனமாக விளங்கி வருகிறது. அதன் உரிமையாளரான சுனில் மோதிலால் சதரங்கானி, மாநிலத்தின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவராக அறியப்பட்டவர்.

RelatedPosts

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026

இந்நிலையில், புனேவில் உள்ள அவரது குடியிருப்பில் ஏற்பட்ட சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த துயரமான நிகழ்வுக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Bharat
Previous Post

வரும் 10-ம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் – பாஜக மகளிர் அணி அறிவிப்பு

Next Post

பிரதமரை இழிவுபடுத்தும் போஸ்டர் விவகாரம் – திமுகவினருடன் மோதலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி

RelatedPosts

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026
உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

மார்ச் 25, 2026
மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மார்ச் 25, 2026
“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

மார்ச் 25, 2026
Next Post
Home

பிரதமரை இழிவுபடுத்தும் போஸ்டர் விவகாரம் – திமுகவினருடன் மோதலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி

Home

ஒரே மாதத்தில் இருமுறை இ.எம்.ஐ. வசூல் – ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மீது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.