• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

ரஷ்யா–உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் உயிரிழப்பு – அதிபர் ஜெலென்ஸ்கி தகவல்

athibantv by athibantv
பிப்ரவரி 7, 2026
in World
A A
0
👁️ 1.3K

ரஷ்யா–உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் உயிரிழப்பு – அதிபர் ஜெலென்ஸ்கி தகவல்

ரஷ்யாவுடன் நடைபெற்று வரும் போரில் இதுவரை சுமார் 55,000 உக்ரைனிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா–உக்ரைன் இடையிலான போர் நான்காண்டுகளை கடந்தும் தொடரும் நிலையில், ஜெலென்ஸ்கி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இதனை உறுதிப்படுத்தினார். மேலும், போரின் போது பலர் அதிகாரப்பூர்வமாக காணாமல் போனவர்களாகப் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026
ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மார்ச் 25, 2026

இதனிடையே, ரஷ்யா–உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக போர் கைதிகள் பரிமாற்றம் செய்ய இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் முன்முயற்சியால் நடைபெற்று வரும் முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தகவல் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், உக்ரைன் மற்றும் ரஷ்யா தரப்பில் தலா 157 போர் கைதிகள் என மொத்தம் 314 பேர் பரிமாறிக் கொள்ளப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களில் நடைபெறும் மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றம் இதுவாகும் என்றும், இந்த நடவடிக்கை நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்குவதாகவும் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: World
Previous Post

விளம்பர நோக்கில் நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் – பிரசாந்த் கிஷோருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

Next Post

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026
ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மார்ச் 25, 2026
ஈரானின் இரட்டை நிலைப்பாடு: எக்ஸ் (X) பதிவால் வெடித்த சர்ச்சை!

ஈரானின் இரட்டை நிலைப்பாடு: எக்ஸ் (X) பதிவால் வெடித்த சர்ச்சை!

மார்ச் 25, 2026
காதலின் சிகரம்: நோய்வாய்ப்பட்ட மனைவிக்காக 105 நாட்கள் தினசரி 12 மணிநேரம் பயணித்த சீன முதியவர்!

காதலின் சிகரம்: நோய்வாய்ப்பட்ட மனைவிக்காக 105 நாட்கள் தினசரி 12 மணிநேரம் பயணித்த சீன முதியவர்!

மார்ச் 25, 2026
Next Post
Home

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி

Home

தருமபுரி அருகே கஞ்சா போதைக் கும்பலால் 80 வயது மூதாட்டி பாலியல் வன்கொடுமை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.