• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

விளம்பர நோக்கில் நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் – பிரசாந்த் கிஷோருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

athibantv by athibantv
பிப்ரவரி 7, 2026
in Bharat
A A
0
👁️ 860

விளம்பர நோக்கில் நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம் – பிரசாந்த் கிஷோருக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை

தேர்தலில் தோல்வியடைந்த அரசியல் கட்சிகள், தங்களைப் பிரபலப்படுத்தும் நோக்கில் நீதிமன்றங்களை அணுகக் கூடாது என, ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோருக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தலின்போது தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டதாக கூறி, பிரசாந்த் கிஷோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.

RelatedPosts

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026

அப்போது, நீதிமன்றத்தை வெறும் விளம்பர மேடையாக மாற்ற முயற்சிக்கக் கூடாது என நீதிபதிகள் கடுமையாக சுட்டிக்காட்டினர். மேலும், ஜன் சுராஜ் கட்சி தேர்தலில் பெற்ற வாக்குகள் எத்தனை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மக்கள் நிராகரித்த அரசியல் சக்திகள் மீண்டும் கவனம் ஈர்க்க நீதித்துறையை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்தனர்.

தேர்தல்களில் அரசியல் கட்சிகள் இலவசப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இருப்பினும் தேர்தலில் முழுமையாக தோல்வியடைந்த கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை விசாரிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தனர்.

Related

Tags: Bharat
Previous Post

பட்டமளிப்பு விழாவில் திருக்குறளை தவறாக மேற்கோளிட்ட அமைச்சர் கோவி.செழியன்

Next Post

ரஷ்யா–உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் உயிரிழப்பு – அதிபர் ஜெலென்ஸ்கி தகவல்

RelatedPosts

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

பழைய இரும்பு பாலம் இனி ‘பாலக் கஃபே’: அருணாச்சல பிரதேசத்தில் இந்திய ராணுவத்தின் அசத்தல் முயற்சி!

மார்ச் 25, 2026
உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

உயிருக்கு உலை வைக்கும் பழச்சாறு: அழுகிய பழங்களைப் பயன்படுத்திய கடை உரிமையாளர் – பொதுமக்கள் கடும் அதிர்ச்சி!

மார்ச் 25, 2026
மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மக்களவையில் திருநங்கையர் உரிமைகள் பாதுகாப்பு திருத்த மசோதா நிறைவேற்றம்: அடையாளச் சான்றிதழ் வழங்கப் புதிய விதிமுறைகள்!

மார்ச் 25, 2026
“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

மார்ச் 25, 2026
Next Post
Home

ரஷ்யா–உக்ரைன் போரில் 55,000 வீரர்கள் உயிரிழப்பு – அதிபர் ஜெலென்ஸ்கி தகவல்

Home

ஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதுபோதையில் திமுக நிர்வாகி அடாவடி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.