• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் – இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயற்சி

athibantv by athibantv
பிப்ரவரி 7, 2026
in World
A A
0
👁️ 864

வங்கதேசத்தில் மீண்டும் பதற்றம் – இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயற்சி

வங்கதேச தலைநகர் டாக்காவில் மீண்டும் கலவரம் வெடித்துள்ளதால், அங்கு பரபரப்பும் அசாதாரண சூழலும் நிலவி வருகிறது.

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்த ஆண்டு இடஒதுக்கீடு தொடர்பான அரசின் முடிவை திரும்பப்பெறக் கோரி, மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லம் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து, பாதுகாப்பு காரணங்களால் அவர் இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்தார். அதன் பின்னர், முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு தற்போது ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், மாணவர் அமைப்பின் முக்கிய தலைவர் உஸ்மான் ஹாடி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலைக்கு நீதி கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், டாக்காவில் மீண்டும் வன்முறை தீவிரமடைந்தது.

உஸ்மான் ஹாடி கொலை சம்பவத்தை அதிகாரிகள் ஏன் தடுக்கவில்லை? காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு தாமதமாக வந்ததற்கான காரணம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பியபடி, போராட்டக்காரர்கள் இடைக்கால பிரதமர் முகமது யூனுஸ் இல்லத்தை முற்றுகையிட முயன்றனர்.

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026
ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மார்ச் 25, 2026

அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் வெடிகுண்டுகளை வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டு, மக்கள் அலறியடித்து ஓடும் சூழல் உருவானது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, டாக்கா நகரில் மீண்டும் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: World
Previous Post

இந்தியா–அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் ‘மேக் இன் இந்தியா’ முயற்சிக்கு புதிய ஊக்கம் – பிரதமர் மோடி

Next Post

ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை – புதிய அரசியல் கட்சி தொடங்க தயாராகிறாரா?

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026
ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மார்ச் 25, 2026
ஈரானின் இரட்டை நிலைப்பாடு: எக்ஸ் (X) பதிவால் வெடித்த சர்ச்சை!

ஈரானின் இரட்டை நிலைப்பாடு: எக்ஸ் (X) பதிவால் வெடித்த சர்ச்சை!

மார்ச் 25, 2026
காதலின் சிகரம்: நோய்வாய்ப்பட்ட மனைவிக்காக 105 நாட்கள் தினசரி 12 மணிநேரம் பயணித்த சீன முதியவர்!

காதலின் சிகரம்: நோய்வாய்ப்பட்ட மனைவிக்காக 105 நாட்கள் தினசரி 12 மணிநேரம் பயணித்த சீன முதியவர்!

மார்ச் 25, 2026
Next Post
Home

ஆதரவாளர்களுடன் சசிகலா ஆலோசனை – புதிய அரசியல் கட்சி தொடங்க தயாராகிறாரா?

Home

பட்டமளிப்பு விழாவில் திருக்குறளை தவறாக மேற்கோளிட்ட அமைச்சர் கோவி.செழியன்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.