• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபருக்கு ஆயுள் சிறை

athibantv by athibantv
பிப்ரவரி 7, 2026
in World
A A
0
👁️ 4.5K 🔥

டிரம்ப் மீது தாக்குதல் நடத்த முயன்ற நபருக்கு ஆயுள் சிறை

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய முயன்ற வழக்கில், தொடர்புடைய நபருக்கு அமெரிக்க நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி, புளோரிடா மாநிலத்தில் அமைந்துள்ள தனது இல்லத்திற்குச் சொந்தமான கோல்ஃப் மைதானத்தில் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில், அவரது வீட்டு அருகே துப்பாக்கிச் சூடு நடந்தது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஆயுதத்துடன் அங்கிருந்து தப்பியோடிய நபரை காவல்துறையினர் விரைவாக கைது செய்தனர்.

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026
ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மார்ச் 25, 2026

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட நபரின் பெயர் ரியான் வெஸ்லி ரூத் என்பதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் தொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு அவர் குற்றம் செய்தவர் என நீதிமன்றம் தீர்மானித்தது.

இந்நிலையில், வழக்கின் இறுதி தீர்ப்பாக ரியான் வெஸ்லி ரூத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Related

Tags: World
Previous Post

தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான பாரபட்சம் – சீனா மீது குற்றச்சாட்டு

Next Post

கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பாஜக சார்பில் தனிக்குழு அமைப்பு

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026
ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மார்ச் 25, 2026
ஈரானின் இரட்டை நிலைப்பாடு: எக்ஸ் (X) பதிவால் வெடித்த சர்ச்சை!

ஈரானின் இரட்டை நிலைப்பாடு: எக்ஸ் (X) பதிவால் வெடித்த சர்ச்சை!

மார்ச் 25, 2026
காதலின் சிகரம்: நோய்வாய்ப்பட்ட மனைவிக்காக 105 நாட்கள் தினசரி 12 மணிநேரம் பயணித்த சீன முதியவர்!

காதலின் சிகரம்: நோய்வாய்ப்பட்ட மனைவிக்காக 105 நாட்கள் தினசரி 12 மணிநேரம் பயணித்த சீன முதியவர்!

மார்ச் 25, 2026
Next Post
Home

கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பாஜக சார்பில் தனிக்குழு அமைப்பு

Home

கள் வர்த்தகத்துக்கு தடையிட்டு, மதுபான விற்பனைக்கு அனுமதி – அரசின் இரட்டை நிலைப்பாடு ஏன்?

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.