• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அணு ஆயுத வரம்பை உயர்த்தும் ரஷ்யா கோரிக்கைக்கு டிரம்ப் மறுப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 7, 2026
in World
A A
0
👁️ 644

அணு ஆயுத வரம்பை உயர்த்தும் ரஷ்யா கோரிக்கைக்கு டிரம்ப் மறுப்பு

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

2010ஆம் ஆண்டு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே “நியூ ஸ்டார்ட்” என்ற பெயரில் அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் படி, இரு நாடுகளும் தலா அதிகபட்சமாக 1,550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026
ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மார்ச் 25, 2026

இந்த ஒப்பந்தம் வியாழக்கிழமை காலாவதியானதைத் தொடர்ந்து, அணு ஆயுதங்களுக்கான வரம்பை உயர்த்தி, அதனை மீண்டும் தொடர வேண்டும் என ரஷ்யா கோரிக்கை வைத்தது.

ஆனால் இதற்கு ஒப்புதல் அளிக்க மறுத்த டிரம்ப், பழைய நியூ ஸ்டார்ட் ஒப்பந்தத்தை நீட்டிப்பதைவிட, புதிய தொழில்நுட்பங்களை கருத்தில் கொண்டு நவீனமயமாக்கப்பட்ட ஒரு புதிய ஒப்பந்தத்தை உருவாக்குவது அவசியம் என தெரிவித்துள்ளார்.

அதற்காக அனுபவம் மிக்க அணுசக்தி நிபுணர்களுடன் இணைந்து அமெரிக்கா பணியாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: World
Previous Post

புதுச்சேரியில் 8% வாக்குகள் மட்டுமே உள்ள திமுக கூட்டணியை வழிநடத்துமா? – மாணிக்கம் தாகூர் கடும் எதிர்ப்பு

Next Post

வேலைக்கு செல்ல அறிவுறுத்திய தாய் – ஆத்திரத்தில் மகன் கொடூர செயல்

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026
ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

ஈரானின் புதிய பாதுகாப்புச் செயலராக முன்னாள் தளபதி முகமது பாகெர் ஜோல்காதிர் நியமனம்!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மத்திய கிழக்கில் பரபரப்பு: அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நடுவே 1,000 கூடுதல் வீரர்களை அனுப்ப அமெரிக்கா முடிவு!

மார்ச் 25, 2026
மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மத்திய கிழக்குப் போர்: கென்யாவில் முடங்கிய ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள் – பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் அபாயம்!

மார்ச் 25, 2026
ஈரானின் இரட்டை நிலைப்பாடு: எக்ஸ் (X) பதிவால் வெடித்த சர்ச்சை!

ஈரானின் இரட்டை நிலைப்பாடு: எக்ஸ் (X) பதிவால் வெடித்த சர்ச்சை!

மார்ச் 25, 2026
காதலின் சிகரம்: நோய்வாய்ப்பட்ட மனைவிக்காக 105 நாட்கள் தினசரி 12 மணிநேரம் பயணித்த சீன முதியவர்!

காதலின் சிகரம்: நோய்வாய்ப்பட்ட மனைவிக்காக 105 நாட்கள் தினசரி 12 மணிநேரம் பயணித்த சீன முதியவர்!

மார்ச் 25, 2026
Next Post
Home

வேலைக்கு செல்ல அறிவுறுத்திய தாய் – ஆத்திரத்தில் மகன் கொடூர செயல்

Home

தொடர்ச்சியான அழுத்தங்கள் – காங்கிரஸ் கூட்டணியை விலக்க திமுக ஆலோசனை என தகவல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.