• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

புளியரை அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா பக்தி உற்சாகம்

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Spirituality
A A
0
👁️ 2K 🔥

புளியரை அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா பக்தி உற்சாகம்

தென்காசி மாவட்டம் புளியரை அருகே அமைந்துள்ள சதாசிவ மூர்த்தி கோயிலில் நடைபெற்ற தை உத்திரத் திருவிழாவை முன்னிட்டு நடந்த திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்த கோயிலின் தட்சிணாமூர்த்தி சன்னதியில் கடந்த 31ஆம் தேதி தை உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில்தோறும் குருவிற்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டன.

RelatedPosts

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலர் தூவி வழிபாடு!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலர் தூவி வழிபாடு!

மார்ச் 23, 2026
திருப்பரங்குன்றத்தில் கோலாகலமாகத் தொடங்கிய பங்குனித் திருவிழா: கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருப்பரங்குன்றத்தில் கோலாகலமாகத் தொடங்கிய பங்குனித் திருவிழா: கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் தரிசனம்!

மார்ச் 23, 2026
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை: விடிய விடிய நடைபெற்ற பச்சிளம் குழந்தைகளுக்கான நேர்ச்சைத் திருவிழா!

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை: விடிய விடிய நடைபெற்ற பச்சிளம் குழந்தைகளுக்கான நேர்ச்சைத் திருவிழா!

மார்ச் 23, 2026

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நடைபெற்ற தவசு காட்சி நிகழ்வை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.

பின்னர், சுவாமி மற்றும் அம்பாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்த நிகழ்வுகளை காணவும், தரிசனம் பெறவும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கோயிலில் திரண்டனர்.

Related

Tags: Spirituality
Previous Post

சேலத்தில் திருமண மண்டபத்தில் புகுந்து தாக்குதல் – திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு

Next Post

அரபு நாடுகளுடன் வர்த்தக கூட்டணி – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் புதிய “செக்”

RelatedPosts

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலர் தூவி வழிபாடு!

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலர் தூவி வழிபாடு!

மார்ச் 23, 2026
திருப்பரங்குன்றத்தில் கோலாகலமாகத் தொடங்கிய பங்குனித் திருவிழா: கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் தரிசனம்!

திருப்பரங்குன்றத்தில் கோலாகலமாகத் தொடங்கிய பங்குனித் திருவிழா: கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் தரிசனம்!

மார்ச் 23, 2026
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை: விடிய விடிய நடைபெற்ற பச்சிளம் குழந்தைகளுக்கான நேர்ச்சைத் திருவிழா!

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயில் தூக்க நேர்ச்சை: விடிய விடிய நடைபெற்ற பச்சிளம் குழந்தைகளுக்கான நேர்ச்சைத் திருவிழா!

மார்ச் 23, 2026
அயோத்தியில் நெல்மணிகளால் உருவான ராமர் சிலைகள்: ராம நவமிக்கு ஒடிசா கலைஞர்களின் அபார படைப்பு!

அயோத்தியில் நெல்மணிகளால் உருவான ராமர் சிலைகள்: ராம நவமிக்கு ஒடிசா கலைஞர்களின் அபார படைப்பு!

மார்ச் 23, 2026
1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!

1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!

மார்ச் 22, 2026
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருவிழா!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்: கொடியேற்றத்துடன் தொடங்கியது பங்குனி உத்திரப் பெருவிழா!

மார்ச் 22, 2026
Next Post
Home

அரபு நாடுகளுடன் வர்த்தக கூட்டணி – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் புதிய “செக்”

Home

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் சேவைக்கு முடிவு – சிஐஏ அறிவிப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!

மார்ச் 25, 2026
“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

மார்ச் 25, 2026
தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!
  • “மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!
  • தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.