• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மார்ச் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும்

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Bharat
A A
0
👁️ 4.2K 🔥

குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி தொடரும்

வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவித்துள்ளார்.

ரெப்போ வட்டி விகிதம் தொடர்பாக ரிசர்வ் வங்கியின் நிர்வாகக் குழு மூன்று நாட்கள் ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்த கூட்டம் முடிவடைந்ததையடுத்து, வட்டி விகித முடிவுகளை ஆளுநர் வெளியிட்டார்.

RelatedPosts

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

மார்ச் 25, 2026
“அதிகாரிகளின் பிடிவாதப் போக்கு”: மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

“அதிகாரிகளின் பிடிவாதப் போக்கு”: மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

மார்ச் 24, 2026
“காங்கிரஸ் செய்த பாவத்தைக் கழுவி வருகிறோம்”: எண்ணெய் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடி கடும் சாடல்!

“காங்கிரஸ் செய்த பாவத்தைக் கழுவி வருகிறோம்”: எண்ணெய் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடி கடும் சாடல்!

மார்ச் 24, 2026

அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் முன்புபோலவே 5.25 சதவீதமாக தொடரும் என அவர் தெரிவித்தார்.

மேலும், இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக உடன்பாடும் நாட்டின் ஏற்றுமதி வளர்ச்சிக்கு சாதகமாக அமையும் என அவர் கூறினார்.

அத்துடன், வரவிருக்கும் நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவீதமாக இருக்கும் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்தார்.

Related

Tags: Bharat
Previous Post

கராத்தே பாபு’ திரைப்பட படப்பிடிப்பு பணிகள் நிறைவு

Next Post

எரிபொருள் ஏற்றிய ரயிலில் பெரும் வெடிப்பு – ரஷ்யாவில் பதற்றம்

RelatedPosts

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

மார்ச் 25, 2026
“அதிகாரிகளின் பிடிவாதப் போக்கு”: மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

“அதிகாரிகளின் பிடிவாதப் போக்கு”: மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு கடும் கண்டனம்!

மார்ச் 24, 2026
“காங்கிரஸ் செய்த பாவத்தைக் கழுவி வருகிறோம்”: எண்ணெய் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடி கடும் சாடல்!

“காங்கிரஸ் செய்த பாவத்தைக் கழுவி வருகிறோம்”: எண்ணெய் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடி கடும் சாடல்!

மார்ச் 24, 2026
“14.2 கிலோ சிலிண்டர் எடையில் மாற்றமில்லை”: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

“14.2 கிலோ சிலிண்டர் எடையில் மாற்றமில்லை”: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

மார்ச் 24, 2026
மக்களவை இடங்கள் 816-ஆக உயர்வு? மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு அதிரடித் திட்டம்!

மக்களவை இடங்கள் 816-ஆக உயர்வு? மகளிர் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு அதிரடித் திட்டம்!

மார்ச் 24, 2026
புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

மார்ச் 23, 2026
Next Post
Home

எரிபொருள் ஏற்றிய ரயிலில் பெரும் வெடிப்பு – ரஷ்யாவில் பதற்றம்

Home

செஷல்ஸ் சுகாதார அமைப்பை வலுப்படுத்தும் சென்னை சிம்ஸ் மருத்துவக்குழு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!

மார்ச் 25, 2026
“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

“மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!

மார்ச் 25, 2026
தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • புதிய கட்சி தொடங்குகிறார் டாக்டர் ராமதாஸ்: தேர்தல் ஆணையத்தில் ‘அய்யா பாமக’ பதிவு!
  • “மேற்காசியப் போரின் நீண்டகாலப் பாதிப்புகளை எதிர்கொள்ள இந்தியா தயார்”: மாநிலங்களவையில் பிரதமர் மோடி உறுதி!
  • தாமரை சின்னத்தில் களம் காணும் தமாகா: 5 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.