• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

தொழில்நுட்ப சிக்கல் காரணமாக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மனிதர் நிலவு பயணம் தற்காலிக நிறுத்தம்

athibantv by athibantv
பிப்ரவரி 5, 2026
in World
A A
0
👁️ 860

தொழில்நுட்ப சிக்கல் காரணமாக நாசாவின் ‘ஆர்டெமிஸ்-2’ மனிதர் நிலவு பயணம் தற்காலிக நிறுத்தம்

மனிதர்களை நிலவிற்கு அனுப்பும் நோக்கில் நாசா மேற்கொண்டு வரும் ‘ஆர்டெமிஸ்-2’ விண்வெளித் திட்டம், ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

RelatedPosts

லெபனானில் காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: போக்குவரத்து துண்டிப்பால் உணவு, மருந்து விநியோகம் பாதிக்கும் அபாயம்!

லெபனானில் காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: போக்குவரத்து துண்டிப்பால் உணவு, மருந்து விநியோகம் பாதிக்கும் அபாயம்!

மார்ச் 23, 2026
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை முந்தைய நாளை விடச் சற்று குறைவு

ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!

மார்ச் 23, 2026
சர்வதேச பயங்கரவாதக் குறியீடு 2026: முதன்முறையாகப் பாகிஸ்தான் முதலிடம் – 1,139 பேர் பலி!

சர்வதேச பயங்கரவாதக் குறியீடு 2026: முதன்முறையாகப் பாகிஸ்தான் முதலிடம் – 1,139 பேர் பலி!

மார்ச் 22, 2026

முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, இந்த ராக்கெட் வரும் ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தப்படவிருந்தது. அதற்கான முன்னேற்பாடுகளின் ஒரு பகுதியாக, கடந்த திங்கட்கிழமை ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பும் சோதனை நடத்தப்பட்டது.

அந்த சோதனை நடவடிக்கையின் போது, ராக்கெட்டின் கீழ்பகுதியில் ஹைட்ரஜன் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தொழில்நுட்ப குறைபாடுகளை முழுமையாக ஆய்வு செய்து சரிசெய்ய கூடுதல் அவகாசம் தேவைப்படுவதால், ராக்கெட் ஏவுதல் மார்ச் மாதத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, விண்வெளிப் பயணத்திற்காக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களும், ஒரு கனடா வீரரும் தற்காலிகமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அனைத்து தொழில்நுட்ப ஆய்வுகள் முடிவடைந்த பின், புதிய ஏவுதல் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

Related

Tags: World
Previous Post

சிங்கப்பூர் ஏர்ஷோவில் அசத்தல் காட்சி – இந்திய விமானப்படையின் பிரமாண்ட வான்சாகசம்

Next Post

மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் வேகமெடுப்பு

RelatedPosts

லெபனானில் காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: போக்குவரத்து துண்டிப்பால் உணவு, மருந்து விநியோகம் பாதிக்கும் அபாயம்!

லெபனானில் காஸ்மியா பாலம் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: போக்குவரத்து துண்டிப்பால் உணவு, மருந்து விநியோகம் பாதிக்கும் அபாயம்!

மார்ச் 23, 2026
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை முந்தைய நாளை விடச் சற்று குறைவு

ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!

மார்ச் 23, 2026
சர்வதேச பயங்கரவாதக் குறியீடு 2026: முதன்முறையாகப் பாகிஸ்தான் முதலிடம் – 1,139 பேர் பலி!

சர்வதேச பயங்கரவாதக் குறியீடு 2026: முதன்முறையாகப் பாகிஸ்தான் முதலிடம் – 1,139 பேர் பலி!

மார்ச் 22, 2026
ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாகக் கெடு!

ஹோர்முஸ் ஜலசந்தியை உடனடியாகத் திறக்க வேண்டும்: ஈரானுக்கு 22 நாடுகள் கூட்டாகக் கெடு!

மார்ச் 22, 2026
48 மணிநேரத்தில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் மின் நிலையங்கள் தரைமட்டமாகும்: ஈரான் அரசுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

48 மணிநேரத்தில் ஹோர்முஸ் நீரிணையைத் திறக்காவிட்டால் மின் நிலையங்கள் தரைமட்டமாகும்: ஈரான் அரசுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

மார்ச் 22, 2026
டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி: பிரிட்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டியாகோ கார்சியா தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் முயற்சி தோல்வி: பிரிட்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மார்ச் 22, 2026
Next Post
Home

மதுரைக்கு வருகை தரும் பிரதமர் மோடி – ஏற்பாடுகள் வேகமெடுப்பு

Home

பிரதமர் மோடியை இலக்காகக் கொண்ட காங்கிரஸ் சதி? – பரபரப்பு தகவல்கள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

மார்ச் 23, 2026
ஏப்ரல் 1 முதல் விமான எரிபொருள் விலை உயர்வு? கட்டணங்கள் 10% வரை அதிகரிக்க வாய்ப்பு – ஏர் இந்தியா சி.இ.ஓ தகவல்!

ஏப்ரல் 1 முதல் விமான எரிபொருள் விலை உயர்வு? கட்டணங்கள் 10% வரை அதிகரிக்க வாய்ப்பு – ஏர் இந்தியா சி.இ.ஓ தகவல்!

மார்ச் 23, 2026
பாலமேடு அருகே பரபரப்பு: கல்குவாரியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை!

பாலமேடு அருகே பரபரப்பு: கல்குவாரியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை!

மார்ச் 23, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!
  • ஏப்ரல் 1 முதல் விமான எரிபொருள் விலை உயர்வு? கட்டணங்கள் 10% வரை அதிகரிக்க வாய்ப்பு – ஏர் இந்தியா சி.இ.ஓ தகவல்!
  • பாலமேடு அருகே பரபரப்பு: கல்குவாரியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.