• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் சந்திப்பு – புதிய பாஜக தலைவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

athibantv by athibantv
பிப்ரவரி 4, 2026
in Bharat, Political
A A
0
👁️ 1.1K

தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் சந்திப்பு – புதிய பாஜக தலைவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதியதாக பொறுப்பேற்றுள்ள பாஜக தேசிய தலைவர் நிதின் நபினுக்கு, தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதல் முறையாக கலந்து கொள்ள வந்த நிதின் நபினுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் சேர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் மாலை அணிவித்து அவரை பாராட்டினர்.

RelatedPosts

இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026
இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

மார்ச் 23, 2026
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

மார்ச் 22, 2026

இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே உருவாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்திய தயாரிப்புகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரிகளை அமெரிக்கா குறைத்தது போன்ற முக்கிய அம்சங்களை குறிப்பிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி எம்பிக்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

மேலும், இந்தக் கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டிய முக்கியமான விவகாரங்கள், எதிர்க்கட்சிகள் எழுப்பக்கூடிய கேள்விகளுக்கு அளிக்க வேண்டிய விளக்கங்கள், டோக்லாம் தொடர்பான பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெற்றது.

Related

Tags: BharatPolitical
Previous Post

“திமுக ஆட்சிக்காலத்தில் தமிழக பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது” – மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் குற்றம்சாட்டு

Next Post

இந்தியா கேட் மாதிரியில் வாஷிங்டனில் பிரமாண்ட வெற்றி வளைவு – டிரம்ப் முன்மொழிவு

RelatedPosts

இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026
இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

மார்ச் 23, 2026
எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

மார்ச் 22, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

மார்ச் 22, 2026
ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

மார்ச் 22, 2026
“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

மார்ச் 22, 2026
Next Post
Home

இந்தியா கேட் மாதிரியில் வாஷிங்டனில் பிரமாண்ட வெற்றி வளைவு – டிரம்ப் முன்மொழிவு

Home

மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை முந்தைய நாளை விடச் சற்று குறைவு

ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!

மார்ச் 23, 2026
இன்று தமிழகத்தில் தங்கத்தின் விலை மாற்றமின்றி நிலை…

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 23, 2026
இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

மார்ச் 23, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஈரானின் கடல்வழி முற்றுகை முயற்சி முறியடிப்பு: 44 கப்பல்களைத் தாக்கி அழித்தது அமெரிக்கா!
  • எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!
  • இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட வாய்ப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.