• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 23, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணி – நிர்மலா சீதாராமன் பெருமிதம்

athibantv by athibantv
பிப்ரவரி 3, 2026
in Bharat, Big-News
A A
0
👁️ 859

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முன்னணி – நிர்மலா சீதாராமன் பெருமிதம்

உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியா முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் (IMF) 2026 ஆம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார வளர்ச்சி தொடர்பான புள்ளிவிவரங்களை அண்மையில் வெளியிட்டது. இந்த புள்ளிவிவரங்கள் உலக நாடுகளின் வளர்ச்சி பங்களிப்பை விளக்கும் வகையில் அமைந்துள்ளன.

இந்தத் தரவுகளை உலகின் முன்னணி தொழிலதிபரும் பணக்காரருமான எலான் மஸ்க் தனது சமூக வலைதளமான எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்திருந்தார். குறிப்பாக, உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வரைபடத்தை பதிவிட்ட அவர், “சக்தியின் சமநிலை மாறி வருகிறது” என்ற கருத்தையும் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், எலான் மஸ்கின் அந்த பதிவை மேற்கோள் காட்டிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பொருளாதார வலிமையை இந்த தரவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன என தெரிவித்துள்ளார்.

RelatedPosts

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

மார்ச் 22, 2026
ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

மார்ச் 22, 2026
“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

மார்ச் 22, 2026

மேலும், சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக உருவெடுத்து வருவதாகவும், உலக பொருளாதார அமைப்பில் இந்தியா இன்று முக்கியமான மற்றும் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சியில் இந்தியா மட்டும் 17 சதவீத பங்களிப்பை வழங்கி வருவதாகவும், இந்த பங்களிப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை விட அதிகமாக இருப்பதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்

Related

Tags: Bharat
Previous Post

மாம்பழம் சின்னம் தொடர்பான விவகாரம் – தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Next Post

உக்ரைனில் பேருந்தை குறிவைத்த டிரோன் தாக்குதல் – 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

RelatedPosts

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யப் பிரதமர் மோடி அதிரடி: டெல்லியில் அவசர உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம்!

மார்ச் 22, 2026
ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

ஐந்து மாநிலத் தேர்தல்: “வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகளை உறுதி செய்க” – தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு!

மார்ச் 22, 2026
“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

“24 ஆண்டுகளில் ஒருநாள் கூட விடுமுறை இல்லை”: பிரதமர் மோடியின் சேவைப் பயணத்தை வாழ்த்தி அமித் ஷா நெகிழ்ச்சி!

மார்ச் 22, 2026
அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

அமெரிக்க ஆணையத்தின் அறிக்கைக்குப் பொய்மை – 275 முன்னாள் நீதிபதிகள் மற்றும் அதிகாரிகள் கடும் கண்டனம்!

மார்ச் 22, 2026
எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

எரிசக்தி பாதுகாப்பில் இந்தியா தீவிரம்: ரஷ்யாவிலிருந்து 1 லட்சம் டன் கச்சா எண்ணெய் சென்னை வருகை!

மார்ச் 22, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026
Next Post
Home

உக்ரைனில் பேருந்தை குறிவைத்த டிரோன் தாக்குதல் – 15 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Home

பதநீர் தொழிலாளி மீது கள் குற்றச்சாட்டு – பானைகள் உடைத்த போலீசார் என புகார்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!

1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!

மார்ச் 22, 2026
“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

“மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!

மார்ச் 22, 2026
பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

மார்ச் 22, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 1.21 லட்சம் நெல் மணிகளால் உருவான ‘ராம பரிவார்’: அயோத்தியில் ஒடிசா கலைஞர்களின் மெய்சிலிர்க்க வைக்கும் படைப்பு!
  • “மக்களுக்கு நீதி கிடைக்க உதவுங்கள்”: சென்னையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் நெகிழ்ச்சி உரை!
  • பல்லாவரத்தில் அதிரடி: உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 19 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பறிமுதல்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.