யுவானை உலகளாவிய சக்தியாக உயர்த்த திட்டம் – சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு

Date:

யுவானை உலகளாவிய சக்தியாக உயர்த்த திட்டம் – சீன அதிபர் ஜி ஜின்பிங் அறிவிப்பு

சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைக்கும் நோக்கில், சீனாவின் யுவான் நாணயத்தை உலகளவில் ஒரு வலுவான பொருளாதார சக்தியாக மாற்றுவதற்கான திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக திகழும் சீனா, டாலர் சார்பை குறைக்கும் வகையில் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளில் யுவான் பயன்பாட்டை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.

இந்த பின்னணியில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தத்துவ இதழான ‘கியுஷி’யில் வெளியிடப்பட்ட கட்டுரையில், சீனாவின் நிதித் துறையை உலக தரத்துக்கு மேம்படுத்தி, யுவான் நாணயத்தை சர்வதேச வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் முக்கியமான நாணயமாக உருவாக்க வேண்டும் என ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலக பொருளாதாரத்தில் சீனாவின் பங்கைக் கூட்டுவதற்கான நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பெண்களை கேலி செய்தவர்களை கண்டித்த இளைஞர் – பழிவாங்க துரத்திய கும்பல்; போலீசார் அதிரடி

பெண்களை கேலி செய்தவர்களை கண்டித்த இளைஞர் – பழிவாங்க துரத்திய கும்பல்;...

பாகிஸ்தான்–சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ராணுவ பலம் உயர்வு – பாதுகாப்புத் துறைக்கு 15% கூடுதல் நிதி

பாகிஸ்தான்–சீனா அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ராணுவ பலம் உயர்வு – பாதுகாப்புத் துறைக்கு...

மத்திய பட்ஜெட் விவாதம் – டைம்ஸ் நவ் நிகழ்ச்சியில் திமுக செய்தி தொடர்பாளர் சிக்கல்; வீடியோ வைரல்

மத்திய பட்ஜெட் விவாதம் – டைம்ஸ் நவ் நிகழ்ச்சியில் திமுக செய்தி...

பறவைக் காய்ச்சல் தாக்கம் – காகங்கள் உயிரிழப்பு; பொதுமக்களிடையே அச்சம்

பறவைக் காய்ச்சல் தாக்கம் – காகங்கள் உயிரிழப்பு; பொதுமக்களிடையே அச்சம் பீகார் மாநிலத்தில்...