• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 22, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா – பக்தர்கள் பெருந்திரள்

athibantv by athibantv
பிப்ரவரி 2, 2026
in Spirituality
A A
0
👁️ 859

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் தைப்பூச தெப்பத் திருவிழா – பக்தர்கள் பெருந்திரள்

ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதசுவாமி திருக்கோயிலில் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற தெப்பத் திருவிழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

தைப்பூச விழாவையொட்டி, அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி மற்றும் அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்பாள், பஞ்ச மூர்த்திகளுடன் இணைந்து புறப்பாடு செய்து, லட்சுமண தீர்த்தக் குளத்தை அடைந்தனர்.

RelatedPosts

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அதிசயம்: மூலவர் திருமேனியைத் தழுவிய சூரியக் கதிர்கள்!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அதிசயம்: மூலவர் திருமேனியைத் தழுவிய சூரியக் கதிர்கள்!

மார்ச் 21, 2026
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் படையெடுப்பு: சனிப்பெயர்ச்சிக்கு பின் 3-வது சனிக்கிழமை சிறப்பு தரிசனம்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் படையெடுப்பு: சனிப்பெயர்ச்சிக்கு பின் 3-வது சனிக்கிழமை சிறப்பு தரிசனம்

மார்ச் 21, 2026
கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலய 90-வது கொடைத் திருவிழா… திருவிளக்கு பூஜை பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது… பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது…

கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலய 90-வது கொடைத் திருவிழா… திருவிளக்கு பூஜை பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது… பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது…

மார்ச் 20, 2026

அங்கு நடைபெற்ற தீர்த்தவாரி உற்சவம் மிகுந்த பக்தி பரவசத்துடன், வேத மந்திரங்கள் முழங்க கோலாகலமாக நடைபெற்றது. தெப்பத்தில் எழுந்தருளிய சுவாமியை காண, குளக்கரையில் கூடியிருந்த பக்தர்கள் “ஓம் நம சிவாய” என முழங்கித் துதித்து வழிபட்டனர்.

இந்த தெப்பத் திருவிழா நிகழ்வினால் ராமேஸ்வரம் முழுவதும் ஆன்மிகக் கோலாகலம் நிறைந்ததாகக் காணப்பட்டது.

Related

Tags: Spirituality
Previous Post

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்துக்குள் நுழைந்த காவல்துறை வாகனம் – முற்றுகையால் பரபரப்பு

Next Post

பட்ஜெட்டில் அதிவேக ரயில் திட்டம் – சென்னை–பெங்களூரு பயணம் 1 மணி 13 நிமிடமாக குறைவு

RelatedPosts

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அதிசயம்: மூலவர் திருமேனியைத் தழுவிய சூரியக் கதிர்கள்!

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அதிசயம்: மூலவர் திருமேனியைத் தழுவிய சூரியக் கதிர்கள்!

மார்ச் 21, 2026
திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் படையெடுப்பு: சனிப்பெயர்ச்சிக்கு பின் 3-வது சனிக்கிழமை சிறப்பு தரிசனம்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் பக்தர்கள் படையெடுப்பு: சனிப்பெயர்ச்சிக்கு பின் 3-வது சனிக்கிழமை சிறப்பு தரிசனம்

மார்ச் 21, 2026
கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலய 90-வது கொடைத் திருவிழா… திருவிளக்கு பூஜை பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது… பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது…

கல்லுப்பாலம் அருள்மிகு இசக்கியம்மன் ஆலய 90-வது கொடைத் திருவிழா… திருவிளக்கு பூஜை பக்தி சிரத்தையுடன் நடைபெற்றது… பூக்குழி இறங்குதல் நிகழ்வு நடைபெற உள்ளது…

மார்ச் 20, 2026
திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்: பக்திப் பெருக்கில் நனைந்த திருச்சி!

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம்: பக்திப் பெருக்கில் நனைந்த திருச்சி!

மார்ச் 20, 2026
Home

காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா: விமரிசையான அபிஷேக ஆராதனைகள்!

மார்ச் 15, 2026
Home

மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை விழா நிறைவு: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்!

மார்ச் 10, 2026
Next Post
Home

பட்ஜெட்டில் அதிவேக ரயில் திட்டம் – சென்னை–பெங்களூரு பயணம் 1 மணி 13 நிமிடமாக குறைவு

Home

கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் அவதி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு

மார்ச் 21, 2026
ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்

மார்ச் 21, 2026
டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

மார்ச் 21, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுகவை முழுமையாக நிராகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது: அண்ணாமலை கடும் தாக்கு
  • ஈரான் அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்: ரம்ஜான் வாழ்த்துகளுடன் பிராந்திய அமைதி குறித்து வலியுறுத்தல்
  • டெல்லியில் அமித்ஷாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு: தொகுதிப் பங்கீடு குறித்து தீவிர ஆலோசனை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.