அமெரிக்கா முழுவதும் 300 நகரங்களில் பெரும் மக்கள் எழுச்சி

Date:

அமெரிக்கா முழுவதும் 300 நகரங்களில் பெரும் மக்கள் எழுச்சி

அமெரிக்காவின் சுமார் 300 நகரங்களில் லட்சக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டங்களில் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசித்து வந்த இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள், மேலும் சில பிரபலங்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட சம்பவங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.

இந்த நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்கா முழுவதும் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் மினசோட்டா மாநிலத்தில் உள்ள ஐஸ் (ICE) அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தின் போது, அலெக்ஸ் பிரெட்டி என்ற போராட்டக்காரர் பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தை கண்டித்து, பல நகரங்களில் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகத் தேர்தல் களம்: அதிமுக – பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி? நாளை சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

தமிழகத் தேர்தல் களம்: அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதி?...

அசாம் தேர்தல்: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த எம்.பி. – அதிரடி திருப்பம்!

அசாம் தேர்தல்: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த எம்.பி....

மந்தமாகும் பூமியின் சுழற்சி: நீளும் பகல் நேரமும் மனித உடலில் அதன் தாக்கமும்!

மந்தமாகும் பூமியின் சுழற்சி: நீளும் பகல் நேரமும் மனித உடலில் அதன்...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: தொகுதிப் பங்கீட்டிற்காக டெல்லி விரைகிறார் எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டமன்றத் தேர்தல்: தொகுதிப் பங்கீட்டிற்காக டெல்லி விரைகிறார் எடப்பாடி பழனிசாமி! சென்னை:...