• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 19, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு புதிய சலுகைகள் – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 1, 2026
in Bharat, Big-News
A A
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on X

வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு புதிய சலுகைகள் – மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு

மத்திய அரசின் பட்ஜெட்டில், வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இந்தியர்களுக்காக பல்வேறு புதிய நிவாரணங்கள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன் ஒரு பகுதியாக, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான முதலீட்டு உச்சவரம்பு தற்போது உள்ள 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களின் சொத்துகளை விற்பனை செய்யும் போது செலுத்த வேண்டிய வருமான வரி தொகை குறைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 லட்சம் ரூபாய் வரையிலான சொத்துகளை அறிவிக்க தவறியவர்களுக்கு, தொடர்புடைய வழக்குகளில் இருந்து விலக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

RelatedPosts

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 9 நாள் போராட்டத்திற்குப் பின் முக்கிய குற்றவாளி கைது!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 9 நாள் போராட்டத்திற்குப் பின் முக்கிய குற்றவாளி கைது!

மார்ச் 19, 2026
செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!

செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!

மார்ச் 19, 2026
தார்வாட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை: பனிக்கட்டிகளால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

தார்வாட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை: பனிக்கட்டிகளால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மார்ச் 19, 2026

அதேபோல், வெளிநாட்டு பயணங்களுக்கு விதிக்கப்படும் 5 முதல் 20 சதவீதம் வரை இருந்த வரி பிடித்தம், இனி 2 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்காக அனுப்பப்படும் பணத்தில் பிடித்தம் செய்யப்படும் வரியும் குறைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: Bharat
Previous Post

தைப்பூச விழா – திருத்தணி, வயலூர், சென்னிமலை முருகன் கோயில்களில் திரண்ட பக்தர்கள்

Next Post

பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரிப்பு

RelatedPosts

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 9 நாள் போராட்டத்திற்குப் பின் முக்கிய குற்றவாளி கைது!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 9 நாள் போராட்டத்திற்குப் பின் முக்கிய குற்றவாளி கைது!

மார்ச் 19, 2026
செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!

செங்கல்பட்டு: சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – தலைமறைவான திமுக நிர்வாகிக்கு வலைவீச்சு!

மார்ச் 19, 2026
தார்வாட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை: பனிக்கட்டிகளால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

தார்வாட் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய ஆலங்கட்டி மழை: பனிக்கட்டிகளால் ஸ்தம்பித்த இயல்பு வாழ்க்கை!

மார்ச் 19, 2026
திருப்பரங்குன்றம் தீப வழக்கு: “நானே தொடர்ந்து விசாரிப்பேன்” – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிரடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு: “நானே தொடர்ந்து விசாரிப்பேன்” – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அதிரடி!

மார்ச் 19, 2026
அசாம் தேர்தல்: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த எம்.பி. – அதிரடி திருப்பம்!

அசாம் தேர்தல்: காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த மூத்த எம்.பி. – அதிரடி திருப்பம்!

மார்ச் 19, 2026
Home

மந்தமாகும் பூமியின் சுழற்சி: நீளும் பகல் நேரமும் மனித உடலில் அதன் தாக்கமும்!

மார்ச் 19, 2026
Next Post
Home

பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரிப்பு

Home

தைப்பூச விழா – வடபழனி முருகன் ஆலயத்தில் குவிந்த பெருந்திரள் பக்தர்கள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

  • விளாத்திகுளம் மாணவி கொலை: “ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?” – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகள்!

    விளாத்திகுளம் மாணவி கொலை: “ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?” – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ்நாடு தேர்தல் கருத்துக்கணிப்பு | Tamil Nadu Election Poll

    0 shares
    Share 0 Tweet 0
  • திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை? – உயர் நீதிமன்றத்தில் பரபரப்பு மனு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தேர்தல் விதியா? மத உணர்வா? கொடைக்கானலில் கந்த சஷ்டி கவச கல்வெட்டு மறைப்பால் பரபரப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு: புற்றுநோய் மற்றும் இதய நோயாளிகள் கடும் அவதி!

    0 shares
    Share 0 Tweet 0
கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகம்: தவெக விஜய்யுடன் பேச்சு நடத்தவில்லை – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகம்: தவெக விஜய்யுடன் பேச்சு நடத்தவில்லை – நயினார் நாகேந்திரன் விளக்கம்!

மார்ச் 19, 2026
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 9 நாள் போராட்டத்திற்குப் பின் முக்கிய குற்றவாளி கைது!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 9 நாள் போராட்டத்திற்குப் பின் முக்கிய குற்றவாளி கைது!

மார்ச் 19, 2026
விளாத்திகுளம் மாணவி கொலை: “ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?” – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகள்!

விளாத்திகுளம் மாணவி கொலை: “ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?” – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகள்!

மார்ச் 19, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமூகம்: தவெக விஜய்யுடன் பேச்சு நடத்தவில்லை – நயினார் நாகேந்திரன் விளக்கம்!
  • விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு: 9 நாள் போராட்டத்திற்குப் பின் முக்கிய குற்றவாளி கைது!
  • விளாத்திகுளம் மாணவி கொலை: “ஆயுள் தண்டனை கைதிக்கு ஜாமீன் கிடைத்தது எப்படி?” – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்விகள்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.