சிஏ படிப்பு – எல்.கே.ஜி செலவினத்தைவிடக் குறைவானது: பிரசன்ன்குமார்

Date:

சிஏ படிப்பு – எல்.கே.ஜி செலவினத்தைவிடக் குறைவானது: பிரசன்ன்குமார்

இந்தியக் கணக்கு பட்டையாளர்கள் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரசன்ன்குமார் கூறியதன்படி, சிஏ (சார்டட் அக்கவுண்டண்ட்) படிப்பு கடினமான நடைமுறைகளைக் கொண்டதாகப் புரிந்து கொள்ள வேண்டாம்.

சென்னை அருகே தாம்பரம் சானடோரியத்தில், மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியக் கணக்கு பட்டையாளர்கள் நிறுவனம் செங்கல்பட்டு மாவட்ட கிளையை தொடங்கியுள்ளது. இந்த மையம் சார்டட் அக்கவுண்டண்ட் மற்றும் ஐ.சி.டபுல்யூ.ஏ போன்ற உயர்கல்வி பயிற்சிகளை வழங்கும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடக்க விழாவில் ஐ.சி.ஏ.ஐ நிறுவனத் தலைவர் சரன்ஜோத் சிங் நந்தா கலந்துகொண்டு மையத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரசன்ன்குமார், சிஏ படிப்பு வசதி படைத்தவர்களுக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் திறந்த வாய்ப்பாக இருப்பதாகவும், இன்று ஒரு குழந்தையை எல்.கே.ஜி-யில் சேர்க்க ஆகும் செலவைவிட சிஏ படிப்பு மொத்த செலவு குறைவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகத் தேர்தல் 2026: ‘இந்து பரிவார்’ கோட்பாட்டுடன் களமிறங்கும் இந்து மகாசபா

தமிழகத் தேர்தல் 2026: 'இந்து பரிவார்' கோட்பாட்டுடன் களமிறங்கும் இந்து மகாசபா ​தமிழக...

காரைக்குடி கோவிலூர் சர்ச்சை: அரசியல்வாதிகளின் மௌனமும் பாஜக-வின் தேவையும்

காரைக்குடி கோவிலூர் சர்ச்சை: அரசியல்வாதிகளின் மௌனமும் பாஜக-வின் தேவையும் ​சிவகங்கை மாவட்டம் காரைக்குடி...

தலைநகரில் பயங்கரம்: திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை – அண்ணாமலை கண்டனம்!

தலைநகரில் பயங்கரம்: திருச்சி கல்லூரி மாணவி கடத்திச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை...

இயற்கையோடு கலந்த ‘டேவிட் பாய்’: உத்தராகண்டில் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு!

இயற்கையோடு கலந்த 'டேவிட் பாய்': உத்தராகண்டில் இந்து முறைப்படி இறுதிச்சடங்கு! இங்கிலாந்தில் பிறந்து...