• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 14, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Spirituality

அரியலூர் கோதண்டராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

athibantv by athibantv
அக்டோபர் 24, 2025
in Spirituality
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

அரியலூர் கோதண்டராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் பக்தர்கள் திரளாக பங்கேற்பு

அரியலூரில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் செயல்படும் ஆலந்துறையார் கோதண்டராமசாமி கோயிலில், 82 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு தேரோட்ட விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத் துறை சார்பில் ரூ.15.50 லட்சமும், பொதுமக்கள் நிதியாக ரூ.3.10 லட்சமும், மொத்தம் ரூ.18.60 லட்சம் செலவில் புதிய தேர் உருவாக்கப்பட்டது. அதனை அடுத்து தேரோட்டம் நடத்தும் பணிகள் நிறைவு செய்யப்பட்டன.

Related posts

கன்யாகுமரி மாவட்டம், இலந்தையடி ஸ்ரீ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

கன்யாகுமரி மாவட்டம், இலந்தையடி ஸ்ரீ விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

ஏப்ரல் 5, 2026

திருச்சி: பத்ரகாளியம்மன் கோயில் பங்குனித் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து வழிபாடு!

ஏப்ரல் 2, 2026

விழா கடந்த செப்டம்பர் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அக்டோபர் 2ம் தேதி காலை நடைபெற்றது.

தேரோட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, எம்எல்ஏ சின்னப்பா உள்ளிட்டோர் பொதுமக்களுடன் இணைந்து தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தேரில் ஆண்டாள், அலமேலுமங்கை உடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் காட்சியளித்தார். தேரோட்டம் தேரடி பகுதியிலிருந்து புறப்பட்டு, மாதா கோயில் மற்றும் சத்திரம் வழியாகச் சென்று மீண்டும் தேரடியில் நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில் கோயில் செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் சதீஷ்குமார், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், கோட்டாட்சியர் பிரேமி, வட்டாட்சியர் முத்துலெட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Spirituality
Previous Post

காவிரியில் நீர் திறப்பு 60,000 கன அடியாக அதிகரிக்க வாய்ப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Next Post

சினிமாவை மீறிய கொள்ளை: லூவர் அருங்காட்சியகத்தில் 4 நிமிட அதிரடி!

Next Post

சினிமாவை மீறிய கொள்ளை: லூவர் அருங்காட்சியகத்தில் 4 நிமிட அதிரடி!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 13, 2026
“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

ஏப்ரல் 13, 2026
வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

ஏப்ரல் 13, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!
  • “உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!
  • வருமான வரி விவகாரம்: தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தவெக தலைவர் விஜய் மேல்முறையீடு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

“இரட்டைக் குழல் துப்பாக்கி போல இரட்டை இன்ஜின் அரசு அமைய வேண்டும்” – பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஏப்ரல் 13, 2026
“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

“உலகளாவிய நெருக்கடிகளுக்குத் தீர்வாகும் இந்தியா” – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பெருமிதம்!

ஏப்ரல் 13, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN