அப்பா – மகள் உறவை சொல்லும் ‘மெல்லிசை’

Date:

அப்பா – மகள் உறவை சொல்லும் ‘மெல்லிசை’

கிஷோர், தனன்யா, சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரிஷ் உத்தமன், ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகர், கண்ணன் பாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள புதிய படம் ‘மெல்லிசை’ வெளியாகியுள்ளது.

அன்பு மட்டும் அண்டம் தேடும்” என்ற டேக்லைன் கொண்ட இந்த படம், ‘வெப்பம் குளிர் மழை’ போன்ற திரைப்படங்களை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. அப்பா மற்றும் மகள் இடையேயான உறவை திரையில் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் போஸ்டர் வெளியானுள்ளது.

இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது:

“முதல் பார்வை போஸ்டரில் கிஷோர் இளைமையாக இருக்கிறார். ‘அன்பு மட்டும் அண்டம் தேடும்’ என்ற டேக்லைன் படத்தின் கருவையும் உணர்வையும் மிக நன்கு பிரதிபலிக்கிறது” என்று அவர் பாராட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுரை அருகே சோகம்: குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சல் – ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!

மதுரை அருகே சோகம்: குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சல் - ரயில்...

கரூரில் பரபரப்பு: மக்கள் பிரதிநிதிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் – பாதியிலேயே திரும்பிய செந்தில் பாலாஜி!

கரூரில் பரபரப்பு: மக்கள் பிரதிநிதிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் – பாதியிலேயே திரும்பிய...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: துபாயில் சிக்கிய 217 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை!

மத்திய கிழக்கு போர் பதற்றம்: துபாயில் சிக்கிய 217 இந்தியர்கள் சிறப்பு...