திரௌபதி படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல” – இயக்குநர் மோகன்ஜி

Date:

“திரௌபதி படம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல” – இயக்குநர் மோகன்ஜி

திரௌபதி திரைப்படத்தின் இயக்குநர் மோகன்ஜி, திருவண்ணாமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

அவர் சம்மந்த விநாயகர் சன்னதி, அண்ணாமலையார் சன்னதி, உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பிரகாரங்களில் வழிபாடு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மோகன்ஜி, திருவண்ணாமலையை ஆட்சி செய்த வல்லாள மகாராஜாவின் வரலாற்றை மையமாக வைத்து திரைப்படம் உருவாக்கியதில் தனக்கு பெருமை இருப்பதாக தெரிவித்தார். மேலும், திரௌபதி திரைப்படம் எந்த மதத்தையும் குறிப்பாக இஸ்லாமியர்களை குறிவைத்து எடுக்கப்பட்ட படம் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

ஜனநாயகன் திரைப்படம் வெளியானாலும், திரௌபதி படம் வெளியிடப்படுவது உறுதி என கூறிய அவர், ஒரு திரைப்படத்தில் உள்ள குறைகளை சரிசெய்த பிறகு தணிக்கை குழு சான்றிதழ் வழங்கப்படும் எனவும் விளக்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுரை அருகே சோகம்: குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சல் – ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை!

மதுரை அருகே சோகம்: குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சல் - ரயில்...

கரூரில் பரபரப்பு: மக்கள் பிரதிநிதிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் – பாதியிலேயே திரும்பிய செந்தில் பாலாஜி!

கரூரில் பரபரப்பு: மக்கள் பிரதிநிதிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள் – பாதியிலேயே திரும்பிய...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: துபாயில் சிக்கிய 217 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை!

மத்திய கிழக்கு போர் பதற்றம்: துபாயில் சிக்கிய 217 இந்தியர்கள் சிறப்பு...