2025-26 மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.4% வளர்ச்சி எதிர்பார்ப்பு
மத்திய அரசு கணக்கீட்டின்படி, 2025-26-ம் ஆண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.4% வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- கடந்த ஆண்டுகளில் GDP வளர்ச்சி விகிதம் 6.5% இருந்தது.
- உற்பத்தி துறை (Industry) வளர்ச்சி விகிதம் 4.5% இருந்து 7% ஆக உயரும் என முன்னறிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீடு புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள முதல்கட்ட கணிப்புகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.