ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

Date:

ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல்

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஜி ராம் ஜி மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளார்.

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பதிலாக, 125 நாட்கள் ஊரக வேலைவாய்ப்பு உறுதி வழங்கும் நோக்கில் ஜி ராம் ஜி திட்ட மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம் ஜி ராம் ஜி திட்டம் சட்டமாக அமலுக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

100 வயதிலும் தடகள சாதனை – காரைக்குடியில் அசத்திய தஞ்சை முதியவர்

100 வயதிலும் தடகள சாதனை – காரைக்குடியில் அசத்திய தஞ்சை முதியவர் சிவகங்கை...

நெல்லை நிகழ்ச்சியில் முதல்வரின் பாதையை கடந்த நாய் – பாதுகாப்பு ஏற்பாடுகள் கேள்விக்குறி

நெல்லை நிகழ்ச்சியில் முதல்வரின் பாதையை கடந்த நாய் – பாதுகாப்பு ஏற்பாடுகள்...

நெல்லை வந்த முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி – இந்து முன்னணி நிர்வாகிகள் கைது

நெல்லை வந்த முதல்வருக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சி – இந்து முன்னணி...

ஹிந்து சமூக ஒற்றுமையே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை இலக்கு – மோகன் பகவத்

ஹிந்து சமூக ஒற்றுமையே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை இலக்கு – மோகன்...