புதுச்சேரியில் சைக்கிள் விழிப்புணர்வு பயணம் – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்பு

Date:

புதுச்சேரியில் சைக்கிள் விழிப்புணர்வு பயணம் – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா பங்கேற்பு

புதுச்சேரியில் உடல் நலம் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொண்டார்.

மத்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னெடுப்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. கடற்கரை சாலையில் தொடங்கிய சைக்கிள் பயணம், அண்ணா சாலை வழியாகச் சென்று மறைமலை அடிகள் சாலை சுற்றி மீண்டும் கடற்கரை சாலையில் முடிவடைந்தது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு பேரணியின் போது கர்லா சுற்றுதல், ஸ்கிப்பிங், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய மற்றும் உடற்பயிற்சி சார்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

2 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!

2 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: திமுக நிர்வாகி போக்சோ சட்டத்தில்...

“வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும்” – விவாகரத்து கோரி சங்கீதா நீதிமன்றத்தில் மனு!

"வழக்கு முடியும் வரை நீலாங்கரை இல்லத்தில் வசிக்க அனுமதிக்க வேண்டும்" -...

“நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் இல்லை” – சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க NCERT-க்கு மத்திய அமைச்சர் உத்தரவு!

"நீதித்துறையை அவமதிக்கும் நோக்கம் இல்லை" - சர்ச்சைக்குரிய பாடத்தை நீக்க NCERT-க்கு...

போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: துபாயில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகிறது “Uber Air” சேவை!

போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி: துபாயில் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகிறது “Uber...