சப்-ஜூனியர் தேசிய கால்பந்து: தெலங்கானாவை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன்
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் நடைபெற்ற ஆண்களுக்கான சப்-ஜூனியர் தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில், தமிழ்நாடு அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. ...


